பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நாம் யார் ஒருவரின் அன்புக்காக ஏங்குகிறோமோ...! அவர்களே நம்மை அதிகம் காயப்படுத்துகிறார்கள்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி. அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது... - Subramanya Bharathi
எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை. எண்ணங்கள் தான் முடிவு செய்யும். எண்ணம் போல் வாழ்க்கை.
தேவனுடைய வார்த்தையை வெறுமனே படிப்பதை விட அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று விசுவாசியுங்கள்.
கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி
ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால் முதலில் தாய்க்கு செய் ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தந்தைக்கு செய்
வெள்ளை தாமரைப் பூவில் இருப்பாள்.. வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்.. கொள்ளையின்பம் குலவு கவிதை கூறும் பாவலர் உள்ளத்திருப்பாள்.