பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம். என் மாலை வானம் மொத்தம் இருள் பூசிக்கொள்ளும் சத்தம் இங்கு நீயும் நானும் மட்டும் இது கவிதையோ...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
பதறாத காரியம் சிதறாது.
உன்னுடைய வாழ்க்கைக்கு மூச்சு எவ்வளவு அவசியமோ , அப்படியேதான் உழைப்பும்.
உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.
நீ நினைத்தால், விண் மீனையும் விழுங்கிவிட முடியும்.
சாவுக்கு பயந்தவனுக்கு தெனம் தெனம் சாவு, எதுக்குமே பயப்படாதவனுக்கு ஒரு தடவதான் சாவு.
வாழ்கை ஒரு வட்டம் , இங்க ஜெய்க்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெய்ப்பான்.