பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்… அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே…
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
இருட்ட வேரட்டுரதுகு சூரியன் தேவ இல்ல ஒரே ஒரு தீக்குச்சி போதும்
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை, துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை!
அச்சம் தவிர் ஆண்மை கொள் தீமையை அழித்து பகையை வெல்
நம்பிக்கை ஒரு நாளில் உதிர்ந்து விடும் பூவாக இருந்துவிடக்கூடாது.. மேலும் மேலும் மலரை உருவாக்கும் செடியாக இருக்கவேண்டும்.
சாட்டை எடுத்து நாட்டை திருத்து இளம் தலைமுறை தனை நீ வழி நடத்து
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ..