பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
Black & White கண்ணு உன்னப் பாத்தா கலரா மாறுதே, துருப்புடுச்ச காதல் நரம்பெல்லாம் சுறுசுறுப்பாக சீறுதே!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
காந்தமாய் என்னை ஈர்க்கும் உந்தன் அன்பு இன்றும் சாந்தமாய் என்னைக்கட்டிப்போடும் ஜாலமென்ன கேட்கிறேன் கூறடிப்பெண்மையே
வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான் வரும்முன் அறிவான்
நாம் அட நேற்று வரை பசித்தால் தான் உண்போமடா யார் இன்று மாற்றி வைத்தார் ருசிக்காய் நாம் அலைந்தோமடா
நல்லது மட்டுமே பண்ண அந்த கடவுளால கூட முடியாது. அப்போ நம்ம எல்லாரும் என்ன......
பறவைகளும் விலங்குகளும் தன் தேவைக்கு மிஞ்சிய எதையும் தொடுவதில்லை.. ஆனால், மனிதனோ.. தலைமுறை தாண்டிய சொத்துக்கள் இருந்தும் பணத்தாசையை விடுவதில்லை..!