பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
மாற்றத்தை தவிர வேறெதுவும் நிலையானதல்ல.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
கவலையுடன் உறங்கச் செல்வது முதுகில் சுமையைக் கட்டிகொண்டு உறங்குவதாகும்.
அதிகம் வைத்துள்ளவன் செல்வந்தன் அல்ல. ஆனால் அதிகம் கொடுப்பவனே செல்வந்தன்.
அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது... நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது...
நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...
பெண்களின் காதல் பூவிலுள்ள பனித்துளி போல அழகானது. ஆண்களின் காதல் வேரில் உள்ள நீரைப் போல ஆழமானது...
நதியில் விழுந்த இலையும் காதலில் விழுந்த மனமும் ஒன்றுதான்.. இரண்டுமே கரைசேரும் வரை தத்தளித்து கொண்டே இருக்கும்...