பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
காலையில் எழுந்தவுடன் கலைந்து போக இது கனவும் இல்லை. காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை. உயிர் உள்ள வரை, உண்மையாக தொடரும் நட்பு..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
அலை கடலும் உன் அன்பும் ஒன்றுதான்.. இரண்டும் ஓய்வதே இல்லை..
நீ என்னை நேசிக்கவே யோசிக்கிறாய். நான் உன்னை நேசித்து நேசித்து சுவாசிக்கிறேன்.
ஒரு மடங்கு திறமை.. இரு மடங்கு தேடல்.. மூன்று மடங்கு பொறுமை.. என்ற விகிதத்தில் உங்களை நீங்கள் தயார் படுத்தினால் மட்டுமே உங்கள் லட்சியத்தின் இலக்கை நீங்கள் அடைய முடியும்...!
நம் வாழ்வில் எல்லாம் ஒரு நாள் மாறும். ஆனால் ஒரே நாளில் மாறி விடாது.
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள்.. ஏனெனில் அதற்கு இன்று ஒரு நாளைக் கொடுத்தால்.. அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும்..!
சுருக்கமே விவேகத்தின் ஆன்மா