பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... ‘நீ ஒன்பது முறை எழுந்தவன் என்று‘
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உண்மையான நட்பு உயிர் உள்ளவரை துணைக்கு வரும்.
லவ்வ சொல்ல வெட்கப்படுறவன் வாழவே வெட்கப்படுறான்னு அர்த்தம்ங்க
சக்தி வரும்போது பொறுப்பும் சேர்ந்தே வருகிறது.
வெற்றிக்கு எந்தக் குறுக்கு வழியும் கிடையாது. நாம்தான் நடந்து நடந்து பாதை போட வேண்டும்
பிறர் சொல்லும்போது ரசிக்க கூடியதும் நாம் அனுபவிக்கும் போது வலிக்க கூடியதும் காதல் மட்டுமே.
நேரத்தை பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை... வீணாக்கியவன் வென்றதுமில்லை..!