பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கொடுக்கக் கூடிய சிறந்த தண்டனை அவர்கள் கண் முன் மகிழ்வுடன் வாழ்வது மட்டுமே.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
நினைவுகளுடன் சாக வேண்டும், கனவுகளுடன் அல்ல.
காத்திருக்க வாழ்க்கை மிகவும் சிறியது.
உன் உள்ளுணர்வை நம்பு.
என் உணர்வுகளோடு விளையாடாதே.
நான் வழிபட இந்த உலகத்தில் எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்கள். நான் பின்பற்ற இந்த உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால், நான் காதலிக்க இந்த உலகத்தில் நீ மட்டும்தான் இருக்கிறாய்..!
பிறப்பு இறப்பு மட்டுமே நம்மை தேடி வரும். மற்றவற்றை நாம் தான் தேடிச் செல்ல வேண்டும்..!