பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
"முயற்சிக்கு நீ அடிமை என்றால் வெற்றி உனக்கு அடிமை! பணிவுக்கு நீ அடிமை என்றால் புகழ் உனக்கு அடிமை!"
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை. - Swami Vivekananda
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது.. சுகமாகவே எந்நாளும் வாழ்ந்து விடவும் முடியாது.. சிமிட்டும் இமைகள் ஒரு நொடி இருட்டினால் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர்கள்!
தீமையை நன்மையால் வெல்லுங்கள், பொய்யினை உண்மையால் வெல்லுங்கள். - Buddha
நம்பிக்கை என்பது வெற்றியோடு வரும்.. ஆனால், வெற்றி என்பது நம்பிக்கை உள்ளவர்களிடம் மட்டுமே வரும்...!
இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த நாட்கள் மட்டுமே! - Abraham Lincoln
உங்கள் வாழ்க்கை மிகச் சிறியது... மற்றவர்களின் கனவுகளுக்காக வாழ்ந்து அதை வீணடிக்காதீர்கள்!