பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
யாரிடம் வேண்டுமானாலும் இறங்கிப் போங்கள். ஆனால்... உங்களை வேண்டாம் என்று ஒதுக்குபவர்களிடம் ஒரு துளியேனும் இறங்கி போகாதீர்கள்..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
எல்லாப் பறவைகளும் மழைக் காலங்களில் கூடுகளில் அடையும். ஆனால், கழுகு மழையைத் தவிர்க்க மேகத்துக்கு மேலாக பறக்கும். நீ கழுகாக இரு..!
பணம் பணம் என்று அதன் பின்னால் செல்லாதே. வாழ்க்கை போய் விடும். வாழ்கையையும் ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள்..
நட்பு எப்பொழுதும் வித்தியாசமானது. சில நேரங்களில் அழுத நாட்களை நினைத்து சிரிக்க வைக்கும். சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும்.
ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாய் வாழ்வதைவிட, அரை நிமிடமேனும் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சாலச் சிறந்தது! -அம்பேத்கர் - B. R. Ambedkar
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழுங்கள் பிறரையும் வாழ விடுங்கள் அன்பை பகிருங்கள் அது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.