பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கடைசி நிமிடத்தில் கூட ஏதாவது அதிசயம் நடக்கலாம். அதனால்.. தன்னம்பிக்கையை மட்டும் இழக்காதே...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
விமர்சனங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருப்பவன் வாழ்வை வீணடித்துக் கொள்கிறான்... தன்னை நல்லவனென்று நீருபிக்கப் போராடுபவன் ஒரு கட்டத்தில் கெட்டவனாக மாறிவிடுவான்... உங்கள் அசல்தன்மையுடன் அஞ்சாமல் நடைபோடுங்கள் நாளைய வரலாறு நம்மை பற்றி பேசட்டும் இன்று என்பத
நேர் வழியில் அடைய முடியாததை, ஒரு நாளும் குறுக்கு வழியில் அடைந்து விட முடியாது.
அறிவுக்கும் மனசுக்கும், சிக்கல் இருக்கும் போது.. நீங்கள் மனசு சொல்வதை மட்டும் கேளுங்கள்.
படைத்தவன்மேல் பழியுமில்லை. பசித்தவன்மேல் பாவமில்லை.. கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார். உழைத்தவர்கள் தெருவில் நின்றார்.. பலர் வாட வாட, சிலர் வாழ வாழ, ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை..!
வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.
அழுகையை நிறுத்தி சிரிக்க வைக்க முடியுமென்றால், அது உண்மையாய் நேசிப்பவர்களால் மட்டுமே சாத்தியமாகும்..!!