பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
திருடாதே, பொய் சொல்லாதே, ஏமாற்றாதே, அடுத்தவன் சொத்தை பிடுங்காதே.. ஏனென்றால் இவை அனைத்தையும் அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
மீனவனைத் தேடாத விமானமெல்லாம் வண்ணப்பொடி தூவி பறக்குதுங்க.. ஒட்டுத்துணி கூட ஏழைக்கில்ல பட்டு துணியில் கொடி பறக்குதுங்க.. சந்திரனுக்கும் ராக்கெட் போகுதுங்க.. சொந்த ஊருக்கு பஸ் வர மறுக்குதுங்க.. சட்டையில கொடி குத்தினா தேசப்பற்றுங்க.. சட்டையே இல்ல இது யாரு கு
நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியை தேடுவதும்.. மனைவி வந்த பின் நிம்மதியைத் தேடுவதுமே.. ஆண்களின் வாழ்க்கை தேடலாகிறது..
கஷ்டங்கள் மட்டும் இல்லை என்றால், போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.
நீ விரும்புவதை செய்வதில், உன் சுதந்திரம் அடங்கி உள்ளது... நீ செய்வதை விரும்புவதில், உன் மகிழ்ச்சி அடங்கி உள்ளது...
இலேசான இதயங்களில் தான் கனமான காதல் துவங்குகிறது.
அனைவரும் இணைந்து, நாட்டின் பலமாய் இருந்து, வளர்ச்சியை நோக்கி முன்னேற உழைப்போம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..