பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இன குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும். - B. R. Ambedkar
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
எந்த ஒரு பெண்ணின் அமைதிக்கு பின்னாலும், அழிக்க முடியாத காயங்களும், உணர முடியாத வலிகளும் நிச்சயமாக இருக்கும்..!
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை. மனித எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை..!
முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே; உலகம் உன்னை விழுங்கி விடும்.
அன்பின் மதிப்பு தெரியாதவர்களிடம் அதைக் காட்டும் போது, விலை மதிப்பில்லா அன்பும் தோற்றுப் போகிறது
நீ காதலித்த பெண் உன்னை காதலிக்கவில்லை என்று கவலைப்படாதே... அது உன் எதிர்கால மனைவியின் வேண்டுதலாகக் கூட இருக்கலாம்...
தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி. - A. R. Rahman