பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நீ கண்ணீர் சிந்தும் போது முதலில் ஆறுதல் சொல்லுவது நீ நேசித்தவராக இருக்கமாட்டார்.. உன்னை நேசித்தவராக தான் இருப்பார்..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
குற்றம் சொல்ல ஆயிரம் காரணம் இருக்கலாம்.. மன்னிக்கவும், மறக்கவும் ஒரே காரணம்.. அன்பு தான்..
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள் அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்கு திரும்ப கிடைக்கும்.!
ஆறு பாறைகளுக்குள் நுழைந்து பயணிக்கிறது, அது அதன் பலத்தினால் அல்ல, விடாமுயற்சியால்..!
பிறருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது கொலை செய்வதற்கு சமம்! தற்பெருமை பேசுவது தற்கொலை செய்துக் கொள்வதற்கு சமம்.!
தைரியம் என்பது பயத்தை எதிர்கொள்ளுதலும், கட்டுபடுத்துவதும் ஆகும். பயமே இல்லாமல் இருப்பது அல்ல!
பலபேர் தங்களுடைய அறிவாளித்தனத்தை அடுத்தவரிடம் குற்றம் காண்பதில் மட்டும்தான் நிரூபிக்கிறார்கள்!