பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எந்த எளிய மனிதர்களிடமிருந்து இந்த அதிகாரங்கள் நமக்கு கிடைத்ததோ, அந்த எளிய மனிதர்களுக்கே இந்த அதிகாரத்தின் பலனை செலுத்துங்கள். நமது நாட்டை பிடித்திருக்கும் லஞ்சத்திலிருந்து இந்த மக்களை மீட்டெடுப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
நெருங்கி பழகும் நண்பர்களிடம் மரியாதை எதிர்பார்க்க முடியாது.. மரியாதை எதிர்பார்க்கும் நண்பனிடம் நெருங்கி பழகவும் முடியாது.!
சரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம் தடைகள் வென்றவர் யார் சாமானியன் எல்லோரும். இருட்டு பாதைகளில் தன்னம்பிக்கை தீப்பந்தம் துணிந்தவன் முன் வந்தால் விதிகளை மதி வெல்லும்..
எந்த ஒரு செயலை செய்ய நீ விரும்பினாலும் முதலில் பேசுவதை நிறுத்தி செயலை தொடங்கு.. - Walt Disney
இருப்பதிலேயே கடினமான வேலை யோசனை செய்வதே ஆகும். அதனால்தான், மிகச் சிலரே அதை செய்கிறார்கள். - Henry Ford
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறாவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை.. - K. Kamaraj
சில நேரங்களில் சரியான பாதை எளிமையானதாக இருக்காது