பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நேற்று வரை நேரம் போகவில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார், அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டும். -உபாகமம்(31:8)
ஒருவர் நம்மீது காட்டும் அன்பு பாதியிலே நின்று போகும் போது ஏற்படும் வெறுமையை வேறு எதைக்கொண்டும் நிரப்பிவிட முடியாது..
இன்பத்திலும் துன்பத்திலும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு உண்மை.. இந்த நிமிடம் கூட நிரந்திரமில்லை.
மன்னிப்புகள் இப்போதெல்லாம் தவறுகளை உணர்ந்து கேட்கப்படுவதில்லை; உறவுகளை நிலைக்க செய்வதற்காக மட்டுமே கேட்கப்படுகின்றன..
எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் இருந்தால் அதில் ஆறு மணி நேரம் கோடரியை கூர்மை படுத்துவேன். - Abraham Lincoln
நிறைய ஓட்டப்பந்தைய வீரர்கள் என்னை விட நன்றாக தொடங்குவார்கள். ஆனால் முடிப்பதில் நான் தான் சிறந்தவன்.!