பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பேசவவே கூடாது என முடிவு எடுத்த பின்பும், வலிகள் மறந்து, கோபங்கள் மறந்து.. பேச வைப்பது தான் உண்மையான அன்பு...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
பசித்த வயிறு பணமில்லா வாழ்க்கை பொய்யான உறவுகள் இவைகள் கற்றுத்தரும் பாடத்தை யாராலும் கற்றுத்தர முடியாது..!
இமைக்கும் விழிக்கும் உள்ள தூரம் கூட என்னால் உன்னை விட்டு பிரிய முடியாது...
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. - Swami Vivekananda
மற்றவர்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று, எனக்கு கவலையில்லை.. என்னை பற்றி எனக்கு தெரியும்.
ஒவ்வொரு புதிய நாளோடும் புதிய பலமும், புதிய எண்ணங்களும், பிறக்கின்றன.
ஒரு வருடத்தில் 365 வாய்ப்புகள் உள்ளன.