பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
முடியும் என சொல்வது பெரிதல்ல. எதையும் முயன்று முடித்துக் காட்ட வேண்டும். - Bruce Lee
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படி.. நமக்கு மட்டும் நிறைய படி வச்சிட்டாங்க போலிருக்கு..
வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தால் தோல்விகளை தாண்டி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்
யாரையும் தீயவன் என்று கூற வேண்டாம்; நீ நல்லவன், இன்னும் நல்லவனாய் இரு என்று சொல்லுங்கள். - Swami Vivekananda
சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும் நேசிக்க உன் நினைவுகள் இருந்தால் போதும் நான் உயிர் வாழ..
வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் ஒவ்வொரு சின்ன சின்ன சந்தோசங்களையும் ரசிக்கத் தெரிந்தவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்...!
முடிவு தெரியாத நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்..!