பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தனிமையின் நிழலில் தான் உன்னைப் பற்றியும் பிறரைப் பற்றியும் உண்மைகளை உணர முடியும்!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா! என்றைக்கும் தோற்காது உண்மைகளே
அன்பு என்பது வெறும் வார்த்தை தான் யாரும் வந்து அர்த்தம் தரும் வரை.
வாழ்க்கை என்னும் புத்தகத்தில் தோல்வி என்ற பக்கங்கள், வரலாறாய் வாசிக்கப்படுவதும்.. வெறுமையாய் புரட்டப்படுவதும், அதை தொடர்ந்து பின்னேவரும் வெற்றி என்ற பக்கங்களை பொறுத்ததே..!
உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு, வெளியே தள்ளும் வார்த்தையில் மட்டும் எதையும் நினைப்பதில்லை.
அழகான பெண்ணை பார்த்த உடனே நம்ம மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சி பறக்குமே, அத புடிச்சி சாகடிச்சிட்டா போதும் வாழ்க்கைல முன்னேறிடலாம்.
என் காதல் வென்று விட்டது நீ ஏன் காதலி ஆனதும் என் வாழ்க்கை தான் தோற்று விட்டது நீ யாரோ ஒருவருக்கு மனைவியானதும்.