பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
முயற்சி செய்ய தயங்காதே.. முயலும்போது உன்னை முட்களும் முத்தமிடும்...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
விழுந்துவிட்டோம் என்று கண்ணீர் சிந்துவதைவிட.. எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்..
என் வாழ்க்கையில் நான் சிறப்பாக எதுவும் செய்தது இல்லை. வாழ்க்கை தான் என்னை வைத்து மிக சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது.
நீ பேசமாட்டாய் என மூளை சொல்லும். பேசுவாய் என இதயம் சொல்லும். ஒவ்வொரு நாளின் இறுதியிலும்.. என் கண்ணீர் தான் வெல்லும்.
இட்லியின் சுவை இட்லியில் இல்லை. தொட்டுக்க வைக்கிற சட்னியில் தான் இருக்கு. அது போல தான் வாழ்க்கையும். நம்ம கூட வாழ்பவர்களை பொறுத்து தான் சந்தோஷம்
இடைவிடாத இம்சைகளுடன் இனிமையாக வாழ வேண்டும் உன்னோடு என் வாழ் நாள் முழுவதும்
வாழ்க்கையை வாழ இரு கை தேவையில்லை. நம்பிக்கை ஏன்னும் ஓரு கை போதும்