பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
சிலரிடம் பேசினால் நிம்மதி. சிலரிடம் பேசாமல் இருந்தால் நிம்மதி.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
உண்மையான அன்புக்கு பிரிவு என்பது ஒரு தொடக்கம் தான்..
திருமண வாழ்வு சரியாக அமையா விட்டால் அதற்கு காரணம் எங்கோ இருக்கும் ஒன்பது கிரகம் அல்ல அங்கே இருக்கும் இரண்டு விதமான பிடிவாதமான இதயங்களே.
திருவள்ளுவரே இப்போ இருந்து திருக்குறள் எழுதினாலும், இறுதி வரியில் ‘தமிழனாய் இருந்தால் ஷேர் செய்’ என்றே எழுதியாகனும். ட்ரெண்ட் அப்படி..!
மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்.. அவனை மளிகைக்கடைக்கு அனுப்பினால் மீதி காசு வராது என்று..
முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால் முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்...!
நேற்றைய பொழுதும் நிஜமில்லை;நாளைய பொழுதும் நிச்சயமில்லை;இன்றைக்கு மட்டுமே நம் கையில்..!