பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
அழகும் ஆடம்பரமும் இருந்த ஆயிரம் பேர் கூட ஆசையா பழகுவாங்க, அன்பா இருந்தா பழகுற பத்து பேர் கூட உண்மையா இருப்பாங்க. - Vijay
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம்!
உன் வாழ்வை பிறர் வாழ்வுடன் ஒப்பிடாவிட்டால் மகிழ்ச்சியுடன் வாழ்வை அனுபவிக்கலாம்!
இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் இருந்தால் போதும். ஆனால் வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் வேண்டும்.
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். - C. N. Annadurai
என்ன வாழ்க்கைடா இது என்று நினைப்பதை விட, இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை என்று எண்ணி வாழுங்கள்.. வெற்றி நிச்சயம்..!
நீயற்ற நாட்களில் பார்த்துவிட்டேன்.. பல புதிய முகமூடிகளை, பொய்களால் ஆன உலகத்தில்.. - Kanimozhi