பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
என்னோட சோகம் சில பேருக்கு சிரிப்பாகவும், நடிப்பாகவும் இருக்கு. ஆனா.. எனக்கு மட்டும்தான் தெரியும் என்னோட வலி...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
வாழ்த்து & காதல் · Wishes & love
பொதுவான கவிதைகள்
என்னை காயப்படுத்தாமல் வலிகள் தருவது நீ மட்டும்தான் ..! நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னோடு இருப்பது நீ மட்டும்தான் ...!
பயணத்தை நிறுத்தாமல் தொடங்கும் போது தான்.. நம் இலக்கு நம்மை நெருங்கி வரும்..!
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்.. மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமம்.. - Periyar E. V. Ramasamy
திராவிட மக்களின் தலைவன் நிகரற்ற நிரந்தர தலைவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பெண்களை தலை நிமிர்ந்து தன்மானத்துடன் நடக்க செய்து தன்னம்பிக்கை ஊட்டிய சாதனை மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உன் சாத்திரத்தை விட உன் முன்னோரை விட உன் வெங்காயம் வெளக்கமாத்த விட உன் அறிவு பெரிது. அதை சிந்தி - Periyar E. V. Ramasamy