Skip to content

Popular

Tamil Songs lyrics · 1953

Santosham Tharum lyrics from Devadasu movie - தேவதாஸ் திரைப்படத்திலிருந்து சந்தோஷம் தரும் பாடல் வரிகள்

சந்தோஷம் தரும் பாடல் 1953-ல் வெளியான தேவதாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சி. ஆர். சுப்புராமன் · பாடியவர்: கண்டசாலா

Santosham Tharum is a song from the 1953 Tamil film Devadasu, composed by C. R. Subburaman and sung by Ghantasala.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவதாஸ்
Year
1953
Singers
Ghantasala

Lyrics(Tamil)

சந்தோஷம் தரும் சவாரி போவோம் சலோ சலோ
சல்தி போவோம் சலோ சலோ
அந்தி பொழுதே ஆகு முன்னே
அன்பை காணுவோம்........(சந்தோஷம்)

ஆசை வதனம் வாடும் – அதில்
ஆவல் ரேகை நெளிந்தோடும் – வெளி
வாசல் தன்னை நாடும் – மலர்
விழிகள் திண்டாடும் – அதை
நாமும் காணலாம்......(சந்தோஷம்)

எழிலார் சிற்பமாக – என்
எதிரில் நாணி மறைந்திடுவாள் ஆ....ஆ...ஆ
கனி மொழியாள் வாவென்றழைப்பாள்
இரு விழியால் பேசுவாள்
விரைவாகப் போவோம் நாம்...(சந்தோஷம்)

Santosham Tharum song FAQ

Who sang Santosham Tharum?

Santosham Tharum was sung by Ghantasala for the 1953 Tamil film Devadasu.

Who composed the music for Santosham Tharum?

The music for Santosham Tharum was composed by C. R. Subburaman.

Which movie is the song Santosham Tharum from?

Santosham Tharum is from the Tamil film Devadasu, released in 1953. The film has 11 songs on Tamilputhumai.

சந்தோஷம் தரும் பாடலை பாடியவர் யார்?

சந்தோஷம் தரும் பாடலை பாடியவர் கண்டசாலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவதாஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்