Skip to content

Popular

Tamil Songs lyrics · 1953

Devatha Padippu lyrics from Devadasu movie - தேவதாஸ் திரைப்படத்திலிருந்து தேவதாஸ் படிப்பு இதானா பாடல் வரிகள்

தேவதாஸ் படிப்பு இதானா பாடல் 1953-ல் வெளியான தேவதாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சி. ஆர். சுப்புராமன் · பாடியவர்: கே. ஜமுனாராணி

Devatha Padippu is a song from the 1953 Tamil film Devadasu, composed by C. R. Subburaman and sung by K. Jamuna Rani.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவதாஸ்
Year
1953

Lyrics(Tamil)

ஓ.......ஓ.....தேவதாஸ்.....ஓ....ஓ..பார்வதி
படிப்பு இதானா வெள்ளைக்காரன் பிள்ளைப்போலே
வேஷம் வினோதம் ஆஹா.....பிரமாதம் (ஓ...ஓ..தேவதாஸ்)

நாகரீகம் தெரிந்ததா நாட்டுப் பெண்ணுக்கு
நாணம் நீங்கி பேசும் திறமை உண்டாச்சே
இளம் மொட்டு மலராகி எழில் மணம் வீசுதே
என் கண் கூசுதே...ஓ...ஓ......பார்வதி

இருந்த நிலைமை மாறினும் இடமும் மாறினும்
இன்னும் தாங்கள் மட்டும் சின்ன பாப்பாவோ
சிறு வயதின் நினைவெல்லாம் கனவே ஆகுமோ
கண் முன் காணுமோ....ஓ...ஓ..பார்வதி....

ஏனிதுபோல் வீண் சந்தேகம்
வாழ்விதுவே ஓர் பொய்யாகும்
பொய்யும் மெய்யும் நன்றாய் அறிந்த
அய்யா மஹா வேதாந்தி

இந்நாளும் அந்நாளும் இதுவே பாடமா
எதற்கும் கோபமா ஓ...ஓ..சினுக்கு பார்வதி
ஓ...ஓ.....துடுக்கு தேவதாஸ்..

Devatha Padippu song FAQ

Who sang Devatha Padippu?

Devatha Padippu was sung by K. Jamuna Rani for the 1953 Tamil film Devadasu.

Who composed the music for Devatha Padippu?

The music for Devatha Padippu was composed by C. R. Subburaman.

Which movie is the song Devatha Padippu from?

Devatha Padippu is from the Tamil film Devadasu, released in 1953. The film has 11 songs on Tamilputhumai.

தேவதாஸ் படிப்பு இதானா பாடலை பாடியவர் யார்?

தேவதாஸ் படிப்பு இதானா பாடலை பாடியவர் கே. ஜமுனாராணி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவதாஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்