Skip to content

Popular

Tamil Songs lyrics · 1953

Devadas lyrics from Devadasu movie - தேவதாஸ் திரைப்படத்திலிருந்து Child பாடல் வரிகள்

Child பாடல் 1953-ல் வெளியான தேவதாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சி. ஆர். சுப்புராமன் · பாடியவர்: கண்டசாலா

Devadas is a song from the 1953 Tamil film Devadasu, composed by C. R. Subburaman and sung by Ghantasala.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவதாஸ்
Year
1953
Singers
Ghantasala

Lyrics(Tamil)

ஓ...ஓ......தேவதாஸ்....ஓ...ஓ..பார்வதி
படிப்பு இதானா வாத்தியாரு தூங்கிபோனா
ஓசைப் படாமே ஓட்டம் பிடிக்கிறே
ஓ...ஓ......தேவதாஸ்.......

கோண தென்ன மரத்திலே குருவிக் கூட்டிலே
குஞ்சு பொரிச்சிருக்கு பிடிக்கப் போறேனே
பள்ளிக்கூடம் இல்லையானால்
தினமும் இவ்வாறே மனம்போல் ஆடலாம்
ஓ.........ஓ........பார்வதி...

ரெக்கையில்லாக் குஞ்சுகள் பிடித்தால் பாபமே
பள்ளியில் படித்ததெல்லாம் வீணுக்குதானா
பயனில்லா படிப்பாலே மனம்தான்
கோழையாய் மாறும் பார்வதி......(ஓ..ஓ..பார்வதி)

நானறிவேன் உன் பிரதாபம்
ஏனறியேன் உன் முன் கோபம்
முன் கோபம் தான் என்னோடினி
ஒன்றாய் இனி சேராதே.....

ஹான்னாலும் ஹூன்னாலும்
அழுகை பிடிக்கிறே அசட்டு பெண்ணாட்டம்
வா....வா....கிறுக்கு பார்வதி..
போ......போ.....துடுக்கு தேவதாஸ்.......(ஓ..ஓ..பார்வதி)

Devadas song FAQ

Who sang Devadas?

Devadas was sung by Ghantasala for the 1953 Tamil film Devadasu.

Who composed the music for Devadas?

The music for Devadas was composed by C. R. Subburaman.

Which movie is the song Devadas from?

Devadas is from the Tamil film Devadasu, released in 1953. The film has 11 songs on Tamilputhumai.

Child பாடலை பாடியவர் யார்?

Child பாடலை பாடியவர் கண்டசாலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவதாஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்