Skip to content

Popular

Tamil Songs lyrics · 1953

Ellam Maayai lyrics from Devadasu movie - தேவதாஸ் திரைப்படத்திலிருந்து எல்லாம் மாயைதானா பாடல் வரிகள்

எல்லாம் மாயைதானா பாடல் 1953-ல் வெளியான தேவதாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சி. ஆர். சுப்புராமன் · பாடியவர்: K. Rani

Ellam Maayai is a song from the 1953 Tamil film Devadasu, composed by C. R. Subburaman and sung by K. Rani.

WhatsApp
Movie Name (in Tamil)
தேவதாஸ்
Year
1953
Singers
K. Rani

Lyrics(Tamil)

எல்லாம் மாயைதானா பேதை
எண்ணம் யாவும் வீணா
ஏழை எந்தன் வாழ்வில் இனி
இன்பம் காண்பேனா.....(எல்லாம்)

இணை பிரியாத சினேகம் மறந்தனையோ
உன்னை ஈன்றவர் சொல்லை மீறவும் பயந்தனையோ
என் ஏழ்மையினாலே பிரேமக் கபாடம்
தானே மூடியதோ விதிதான் விளையாடியதோ (எல்லாம்)

கனவிலும் மறவா காதல் நினைவுடனே
முன் கண்டறியாத ஒருவன் துணையுடனே
மன வேதனை என்னும் தீயதனால் நான்
வெந்தே மாள்வதா இது நன்றோ தேவதாஸ் (எல்லாம்)

Ellam Maayai song FAQ

Who sang Ellam Maayai?

Ellam Maayai was sung by K. Rani for the 1953 Tamil film Devadasu.

Who composed the music for Ellam Maayai?

The music for Ellam Maayai was composed by C. R. Subburaman.

Which movie is the song Ellam Maayai from?

Ellam Maayai is from the Tamil film Devadasu, released in 1953. The film has 11 songs on Tamilputhumai.

எல்லாம் மாயைதானா பாடலை பாடியவர் யார்?

எல்லாம் மாயைதானா பாடலை பாடியவர் K. Rani.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

தேவதாஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்