Tamil Songs lyrics · 1953
Paramugam Enaya lyrics from Devadasu movie - தேவதாஸ் திரைப்படத்திலிருந்து பாராமுகம் ஏனய்யா பாடல் வரிகள்
பாராமுகம் ஏனய்யா பாடல் 1953-ல் வெளியான தேவதாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: சி. ஆர். சுப்புராமன் · பாடியவர்: R. Balasaraswathi Devi
Paramugam Enaya is a song from the 1953 Tamil film Devadasu, composed by C. R. Subburaman and sung by R. Balasaraswathi Devi.
- Movie Name
- Devadasu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- தேவதாஸ்
- Music
- C. R. Subburaman
- Year
- 1953
- Singers
- R. Balasaraswathi Devi
Lyrics(Tamil)
பாராமுகம் ஏனய்யா ஸ்வாமி
பாராமுகம் ஏனய்யா என் ஸ்வாமி
பாராமுகம் ஏனய்யா...
அன்பாலே உன் மேலே உயிரானேன்
ஏழையிடம் பாரா முகம் ஏனய்யா...
பாரோர் சொல்லும் என் பழி நீங்கவே
பதிலாக தடையேன் சம்மதம் தா கண்ணா இந்த
பணம் தந்த பல பேரை தினம் வேண்டினேன்
சற்குணவானென்று உனையே என் மனம் நாடினேன்
துணை நீயென்றும் உன் இணை நானென்றே
சுகம் தேடும் வாழ்வோங்கும் சுபம் காணவே இன்னும்..(பாரா)
Paramugam Enaya song FAQ
Who sang Paramugam Enaya?
Paramugam Enaya was sung by R. Balasaraswathi Devi for the 1953 Tamil film Devadasu.
Who composed the music for Paramugam Enaya?
The music for Paramugam Enaya was composed by C. R. Subburaman.
Which movie is the song Paramugam Enaya from?
Paramugam Enaya is from the Tamil film Devadasu, released in 1953. The film has 11 songs on Tamilputhumai.
பாராமுகம் ஏனய்யா பாடலை பாடியவர் யார்?
பாராமுகம் ஏனய்யா பாடலை பாடியவர் R. Balasaraswathi Devi.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
காதல் & வாழ்த்து · Love & wishes
தேவதாஸ் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்
Santosham Vendrum
சந்தோஷம் வேணுமென்றால்
Ellam Maayai
எல்லாம் மாயைதானா
Uravum Illai
உறவுமில்லை பகையுமில்லை
Ulagaae Maayam
உலகே மாயம்
Devatha Padippu
தேவதாஸ் படிப்பு இதானா
Thunintha Pin
துணிந்த பின் மனமே
Devadas
Child
Santosham Tharum
சந்தோஷம் தரும்
Anbe Pavama
அன்பே பாவமா
Kanavithuthan
கனவிதுதான் நிஜமிதுதான்