Skip to content

Popular

Suchitra

Artist profile

SuchitraTamil Playback Singer – Song Lyrics & Movies

சுசித்ரா

About Suchitra

பிறப்பு · Born
14 Aug 1979, Chennai

ஆர்ஜே சுச்சி (RJ Suchi - Radio Jockey Suchi) என பரவலாக அறியப்படும் சுசித்ரா (Suchitra) தமிழகத்தைச் சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் மொத்தமாக நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

மேலும் படிக்க ›

ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சி (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றிய இவர், தற்போது ரேடியோ ஒன் (சென்னை) பண்பலை வானொலி நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.

இவர் தன் கீச்சு கணக்கு கொந்தர்களால் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறினார், இவரின் கீச்சு கணக்கிலிருந்து தன்னை நடிகர் தனுசின் பாதுகாவலர்கள் தொந்தரவு செய்ததாக தெரிவித்தார். தனுசு தனக்கு போதை கொடுத்து தன்னை வன்புணர்ந்ததாக கூறினார். நடிகர்கள் தனுசு, அனுயா, அன்சிகா, அனிருத், சஞ்சிதா செட்டி, மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர் நெருக்கமாக இருக்கும் படங்களையும் அட்டவணை போட்டு வெளியிட்டு வருகிறார். பாடகி சுசித்ரா மன அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் கார்த்திக் தெரிவித்திருந்தார். பாடகி சின்மயி தனுசுடனும் அன்ரித்துடனும் இருப்பது போன்ற நிழற்ப்படங்களை வெளியிட்டிருந்தார். விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தும் டிடி என்பவர் வேறு ஆணுடன் இருப்பது போன்ற நிழற்படங்களை வெளியிட்டிருந்தார்

சுசித்ராவின் சொந்த இணையத்தளம் பரணிடப்பட்டது 2015-10-08 at the வந்தவழி இயந்திரம்

Suchitra Ramadurai, known mononymously as Suchitra, is an Indian radio jockey, popular playback singer, songwriter, composer, voice artist, dubbing artist and film actress. She has sung in multiple languages including Tamil, Malayalam, and Telugu.

Read full biography ›

Suchitra was born in Chennai, Tamil Nadu, India, as the daughter of Ramadurai and Padmaja. She has a sister named, Sunitha. Suchitra is a BSc graduate from Mar Ivanios College (Trivandrum). Later on, she moved to Coimbatore for her MBA from PSG Institute of Management. She was part of a music band at PSG.

Suchitra joined Sify for a year, after graduating. She responded to an ad for the post of an RJ in Radio Mirchi. She became as Rj Suchi, with her popular morning show Hello Chennai. Her distinct and bold voice made her very popular with the younger crowd. She still does a radio show called Flight983 on Radio Mirchi, on Sunday evenings (7–9 pm). The show deals with interesting international happenings.

She started singing after a few years as RJ.

Suchitra is now a singer and songwriter as well, composing music on her own and in collaboration with Singer Ranjith. Her YouTube channel 'Suchislife' has all her updated work.

She wrote a short story, a graphic illustration of an episode in the life of a black peppercorn called Kuru-Milaku, called "The Runaway Peppercorn".

Suchitra was married to actor Karthik Kumar between 2005 and 2017.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Suchitra · Singers songs · 22 · page 1 / 2

Suchitra Movies List · திரைப்படங்கள் · 17

  1. Chithiram Pesuthadi 2 2019 ♪ 3

    Chithiram Pesuthadi 2

    சித்திரம் பேசுதடி 2

  2. Suchithra Album Songs Album ♪ 3

    Suchithra Album Songs

    சுசித்ரா ஆல்பம் சாங்ஸ்

  3. Ula 2015 ♪ 3

    Ula

    உலா

  4. Poriyaalan 2014 ♪ 5

    Poriyaalan

    பொறியாளன்

  5. Avan Ivan 2011 ♪ 4

    Avan Ivan

    அவன் இவன்

  6. Rajapattai 2011 ♪ 4

    Rajapattai

    ராஜபாட்டை

  7. Thambi Vettothi Sundaram 2011 ♪ 5

    Thambi Vettothi Sundaram

    தம்பி வெட்டோத்தி சுந்தரம்

  8. Singam 2010 ♪ 7

    Singam

    சிங்கம்

  9. Eeram 2009 ♪ 3

    Eeram

    ஈரம்

  10. Kanthaswamy 2009 ♪ 11

    Kanthaswamy

    கந்தசாமி

  11. Laadam 2009 ♪ 2

    Laadam

    லாடம்

  12. Nenjathai Killathe (2008) Film 2008 ♪ 5

    Nenjathai Killathe (2008) Film

    நெஞ்சத்தை கிள்ளாதே (2008) Film

  13. Yaaradi Nee Mohini 2008 ♪ 5

    Yaaradi Nee Mohini

    யாரடி நீ மோகினி

  14. Andha Naal Nyabagam 2005 ♪ 3

    Andha Naal Nyabagam

    அந்த நாள் ஞாபகம்

  15. Kundakka Mandakka 2005 ♪ 7

    Kundakka Mandakka

    குண்டக்க மண்டக்க

  16. Jay Jay 2003 ♪ 6

    Jay Jay

    ஜே ஜே

  17. Punnagai Poove 2002 ♪ 7

    Punnagai Poove

    புன்னகை பூவே

Worked with Suchitra