Skip to content

Popular

Tamil Songs lyrics · 2009

Tharai Erangiya lyrics from Eeram movie - ஈரம் திரைப்படத்திலிருந்து தரை இறங்கிய பறவை பாடல் வரிகள்

தரை இறங்கிய பறவை பாடல் 2009-ல் வெளியான ஈரம் திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தமன் · பாடியவர்: சுசித்ரா

Tharai Erangiya is a song from the 2009 Tamil film Eeram, composed by S. Thaman and sung by Suchitra.

WhatsApp
Movie Name (in Tamil)
ஈரம்
Music
S. Thaman
Year
2009
Singers
Suchitra

Lyrics(Tamil)

தரை இறங்கிய பறவை போலவே

மனம் மெல்ல மெல்ல அசைந்து போகுதே

கரை ஒதுக்கிய நுரையைப் போலவே

என்னுயிர் தனியே ஒதுங்குகிறதே

தொடத்தொடதொட தொலைந்து போகிறேன்

எடை எடை மிகக்குறைந்து போகிறேன்

அட இது என்ன உடைந்து சேர்கிறேன்

நகத்தின் நுனியும் சிலிர்த்து விடக்கண்டேன்

நதியில் மிதக்கும் ஓடம் என

வானில் அலையும் மேகம் என

மாறத்துடிக்கும் வேகம் கண்டேன்

இதுவும் புதிய உணர்வு அல்லவா

காதல் பேச்சில் பொய் பூசுவாய்

மயங்கும் வேளை மை பூசுவாய்

விலக நினைதால் கண் வீசுவாய்

தவித்தேன் தவித்தேன் கிடந்து தவித்தேன் தவித்தேன்

Tharai Erangiya song FAQ

Who sang Tharai Erangiya?

Tharai Erangiya was sung by Suchitra for the 2009 Tamil film Eeram.

Who composed the music for Tharai Erangiya?

The music for Tharai Erangiya was composed by S. Thaman.

Which movie is the song Tharai Erangiya from?

Tharai Erangiya is from the Tamil film Eeram, released in 2009. The film has 3 songs on Tamilputhumai.

தரை இறங்கிய பறவை பாடலை பாடியவர் யார்?

தரை இறங்கிய பறவை பாடலை பாடியவர் சுசித்ரா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஈரம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்