பாடகி : சுஜித்ரா
பாடகர் : பிரேம்ஜி அமரன், நவீன்
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
குழு : …………………………
ஆண் : நாங்க பீரு குடிச்சா
ரம் குடிச்சா காசு கொடுக்காதே
நடு ரோட்டுல வந்து
பொண்ணுங்க நின்னா
லிப்ட்டு கொடுக்காதே
பெண் : நாங்க பீச்சுக்கு
போனா விஸ்கி அடிச்சா
தப்பா நினைக்காதே எங்க
பாக்கெட் மணியை கடனா
கேட்டு ஜொல்லு வடிக்காதே
ஆண் : மேரேஜ் பண்ணாம
லைப்ஓட பார்ட்னர் தேடு
ஒரு பொண்ணோடு
வாழாதே ரொம்ப போரு
பெண் : அந்த ஓஷோவின்
புக்ஸ்எல்லாம் வாழ்க்கை
வேதம் அங்கு ஆணுக்கும்
பெண்ணுக்கும் நோ நோ
பேதம்
ஆண் : நாங்க பீரு குடிச்சா
ரம் குடிச்சா காசு கொடுக்காதே
நடு ரோட்டுல வந்து
பொண்ணுங்க நின்னா
லிப்ட்டு கொடுக்காதே
பெண் : நாங்க பீச்சுக்கு
போனா விஸ்கி அடிச்சா
தப்பா நினைக்காதே எங்க
பாக்கெட் மணியை கடனா
கேட்டு ஜொல்லு வடிக்காதே
குழு : ………………….
ஆண் : யாரது யாரது
ஏனது ஏனது மாறுது
மாறுது வாழ்க்கை
தான்
பெண் : ஆசைகள்
ஆசைகள் ஆயிரம்
ஆயிரம் கேட்குது
கேட்குது என்னை
தான்
ஆண் : ரெண்டு லார்ஜு
போடு நீட்டா தத்துவம்
பேசு பிகாஸ் பாலிங்
தேடு உந்தன் காருக்குள்
வீடு
பெண் : நியூயார்க் லண்டன்
போய் டிஸ்கோவில் ஆடு
அடி யம்மா யம்மா ராப்
பாட்ட நீ பாடு
ஆண் : உன் லிப்ஸ்க்கும்
உன் நோஸ்க்கும் டிஸ்டன்ஸ்
இல்ல அந்த ஹிப்ஸ்க்கும்
லெக்ஸ்க்கும் வெயிட்டே
தொல்ல
பெண் : லைக் ஐஸ்வர்யா
ராய் போல ஐ எம் நாட்
லுக்கிங் சோ தட் ஷாருக்கான்
சல்மான்கான் போட்டி இல்ல
ஆண் : நாங்க பீரு குடிச்சா
ரம் குடிச்சா காசு கொடுக்காதே
நடு ரோட்டுல வந்து பொண்ணுங்க
நின்னா லிப்ட்டு கொடுக்காதே
பெண் : நாங்க பீச்சுக்கு போனா
விஸ்கி அடிச்சா தப்பா
நினைக்காதே எங்க
பாக்கெட் மணியை கடனா
கேட்டு ஜொல்லு வடிக்காதே
குழு : ………………….
ஆண் : நெட்டுல தேடினா
பட்டின்னு சிக்குவேன்
தொட்டுக்க வாடி நான்
மன்மதன்
பெண் : காதலை விட்டிடு
காமத்தை தொட்டிடு நான்
ஒரு போதையின் பூவையே
ஆண் : நீ லெகார் பீரு
உந்தன் லெக்சரு ஜோரு
நீ பிகர் நெஸ்ட் லவ்
ஈகறு பெஸ்டு
பெண் : நான் ஹை வே
ரோடு நீயும் பை பாசு தேடு
நோ ஒன் வே ரன் வே ஒகே
எனி ஒன் ஆன் மை வே
ஆண் : எப்போவும் கிவ்
அண்ட் டேக் ஸ்வீட்டான
பாலிசி தான் ஆல்வேஸ்
கிஸ் அண்ட் டேக் நோ
ப்ராபளம் சோ ஈசி தான்
பெண் : யூ டோன்ட் சே
டச் மீ நாட் ஐ லவ் யூ
டா லெட் மீ ஹக் லெட்
மீ கிஸ் வி என்ஜாய்
லைப்
ஆண் : நாங்க பீரு குடிச்சா
ரம் குடிச்சா காசு கொடுக்காதே
நடு ரோட்டுல வந்து
பொண்ணுங்க நின்னா
லிப்ட்டு கொடுக்காதே
பெண் : நாங்க பீச்சுக்கு
போனா விஸ்கி அடிச்சா
தப்பா நினைக்காதே எங்க
பாக்கெட் மணியை கடனா
கேட்டு ஜொல்லு வடிக்காதே
ஆண் : மேரேஜ் பண்ணாம
லைப்ஓட பார்ட்னர் தேடு
ஒரு பொண்ணோடு
வாழாதே ரொம்ப போரு
பெண் : அந்த ஓஷோவின்
புக்ஸ்எல்லாம் வாழ்க்கை
வேதம் அங்கு ஆணுக்கும்
பெண்ணுக்கும் நோ நோ
பேதம்
ஆண் : நாங்க பீரு குடிச்சா
ரம் குடிச்சா காசு கொடுக்காதே
நடு ரோட்டுல வந்து
பொண்ணுங்க நின்னா
லிப்ட்டு கொடுக்காதே
பெண் : நாங்க பீச்சுக்கு
போனா விஸ்கி அடிச்சா
தப்பா நினைக்காதே எங்க
பாக்கெட் மணியை கடனா
கேட்டு ஜொல்லு வடிக்காதே