பாடகி : சுசித்ரா
இசையமைப்பாளர் : சஜன் மாதவ்
பெண் : ………………….
பெண் : ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரே
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
பெண் : நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினு மினுக்குற மேனி
கொண்டாடு நீ
பெண் : சிக்கி முக்கி கண்ணுல
சிக்கிகிட்டா அள்ளு
ஒத்ததமரக் கள்ளுன்னு
உள்ளுக்குள்ள தள்ளு தள்ளு
பெண் : நான் சிக்கிமுக்கி கல்லு
நீ சிக்கிகிட்டா அள்ளு
நான் ஒத்ததமரக் கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
பெண் : உன் சொப்பனத்து சுந்தரியா
சொக்க வைக்க நானும் வரவா
ஆ….ஆஅ…..ஆஅ….
பெண் : ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரே
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
பெண் : நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினு மினுக்குற மேனி
மந்தாகினி
குழு : ……………..
பெண் : ஏய் உனக்கும் எனக்கும்
இருக்கும் நெருக்கம்
முடியும் வரைக்கும்
சர சர சரதான்
பெண் : விடிய விடிய
விளக்கு எரியும்
அணைஞ்சா நடக்கும்
கல கல கலதான்
பெண் : நட்சத்திரக்கூட்டம்
டம் டால்டிச்சு காட்டும்
மெல்ல விடும் நோட்டம்
டம் ஆடுபுலி ஆட்டம்
பெண் : நட்சத்திரக்கூட்டம்
இனி டால்டிச்சு காட்டும்
நீ மெல்ல விடும் நோட்டம்
இது ஆடுபுலி ஆட்டம்
பெண் : எக்கு தப்பா தொட்டுபுட்டா
தொட்டா விட்டானா
பெண் : ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரே
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
பெண் : நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினு மினுக்குற மேனி
கொண்டாடு நீ
பெண் : ஏய் இதுதான் வழக்கம்
இதுதான் தயக்கம்
பொதுவா மயக்கம்
தொட தொட தொடரும்
பெண் : உடம்பு முழுக்க
கிறக்கம் பரவும்
கொடியா சுத்திதான்
பட பட பட படரும்
பெண் : பத்துயுக காடு
காட்டுல தேன் கூடு
கூட்டுக்குள்ள தேடு
பூந்து விளையாடு போ
பெண் : பத்துயுக காடு
நடுக்காட்டுல தேன் கூடு
தேன்கூட்டுக்குள்ள தேடு
நீ பூந்து விளையாடு
பெண் : அத்தை பெத்த கத்தை
என்ன அள்ளிக்கவா
ஆ….ஆ…..ஹான்….
பெண் : ஏய் எகிடு தகிடு ராரே
ஏலாக்கி லாரே
அசைஞ்சு வரும் தேரே
தங்கத் தேரு
பெண் : நான் ராத்திரிக்கு ராணி
மின்சாரக் கேணி
மினு மினுக்குற மேனி
கொண்டாடு நீ
பெண் : சிக்கி முக்கி கண்ணுல
சிக்கிகிட்டா அள்ளு
ஒத்ததமரக் கள்ளுன்னு
உள்ளுக்குள்ள தள்ளு தள்ளு
பெண் : நான் சிக்கிமுக்கி கல்லு
நீ சிக்கிகிட்டா அள்ளு
நான் ஒத்ததமரக் கள்ளு
உள்ளுக்குள்ள தள்ளு
பெண் : உன் சொப்பனத்து சுந்தரியா
சொக்க வைக்க நானும் வரவா
ஆ….ஆஅ…..ஆஅ….
குழு : ………………….