பாடகர் : சஜன் மாதவ்
இசையமைப்பாளர் : சஜன் மாதவ்
ஆண் : எங்கே தேடுவேன் பணத்த
பணத்த பணத்த பணத்த
எங்கே தேடுவேன் பணத்த
பணத்த பணத்த பணத்த
ஆண் : வோவ் வோவ் வவோவ்
வோவ் வோவ் வவோவ்
வோவ் வோவ் வவோவ்….
ஆண் : காசேதான் கடவுள்
அந்த கடவுள தேடி
அலையா அலைஞ்சான்
ஆண் : எட்டாத தூரம்
அதை எட்டி பிடிக்க
பட்டம்மா பறந்தான்
ஆண் : பணம் பத்தும் செய்யும்
அந்த பணத்துக்காக
பல பல செஞ்சான்
ஆண் : மனிதாபிமானம்
அதை குழி ஒன்னு தோண்டி
ஆழத்தில் புதைச்சான்
ஆண் : நேரம் காலம்
ஆண் : வெலபடவில்லை
ஆண் : வாழ்க்கைக்கு இங்க
ஆண் : வழிமுறை இல்லை
ஆண் : ஏறும் போதை
ஆண் : இறங்கவே இல்ல
ஆண் : ஏதும் இங்க புலப்படவில்லை
ஆண் : பொண்ணுக்கும்
பொண்ணுக்கும்
ஆண் : அடிதடி இங்க
ஆண் : நட்புக்கும் கற்புக்கும்
ஆண் : மதிப்பே இல்லை
ஆண் : மனுசனுக்கிங்க
ஆண் : இடமே இல்லை
ஆண் : அசுரன கொள்ள
ஆண் : ஆண்டவன் இல்லை
ஆண் : வோவ் வோவ் வவோவ்
வோவ் வோவ் வவோவ்
வோவ் வோவ் வவோவ்….
ஆண் : ஆசையின் போதை
உச்சியில் ஏற
மதுவிலும் மாதிலும்
முழுகி தீர
ஆண் : தர்மம் ஞாயம்
எங்கே தேட
பணம் இருந்தா நீ
ராஜா ராஜா
ஆண் : காசத்தாண்டா நேசிக்கிறான்
அதை சேர்க்கத்தான் யோசிக்கிறான்
நச்சு காத்த சுவாசிக்கிறான்
சாவ தேடி போறான் போறான்
போறான் போறான் போறான்
ஆண் : காசேதான் கடவுள்
ஓஓஒ……ஓஒ….ஓஒ….
காசேதான் கடவுள்
ஓஓஒ……ஓஒ….ஓஒ….
ஆண் : காசேதான் கடவுள்
அந்த கடவுள தேடி
அலையா அலைஞ்சான்
ஆண் : எட்டாத தூரம்
அதை எட்டி பிடிக்க
பட்டம்மா பறந்தான்
ஆண் : பணம் பத்தும் செய்யும்
அந்த பணத்துக்காக
பல பல செஞ்சான்
ஆண் : மனிதாபிமானம்
அதை குழி ஒன்னு தோண்டி
ஆழத்தில் புதைச்சான்
ஆண் : காசேதான் கடவுள்
காசேதான் கடவுள்
காசேதான் காசேதான்
ஆண் : காசேதான் கடவுள்
காசேதான் கடவுள்
காசேதான் காசேதான்
ஆண் : காசேதான் கடவுள்
காசேதான் கடவுள்
காசேதான் காசேதான்
ஆண் : காசேதான் கடவுள்
காசேதான் கடவுள்
காசேதான் காசேதான்