Kaalam Kalikalam
காலம் கலிகாலம்
Artist profile
பரத்வாஜ்
பரத்வாஜ் தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிருக்கிறார். 2008-ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். இவர் தனது 17 ஆவது வயதிலேயே தூர்தர்ஷன் மற்றும் அனைத்திந்திய வானொலி நிலையத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தவர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ராவணசமுத்திரத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப் படிப்பையும் கல்லூரி படிப்பையும் தில்லியில் பயின்றார். இவரின் தந்தை ஒரு அரசு அதிகாரி ஆவார்.இந்துஸ்தானி இசை, கருநாடக இசை, மற்றும் மேற்கத்திய இசைகளை இவர் முறைப்படி தில்லியில் கற்றவர். பரத்வாஜ் இசையமைக்க வரும் முன்பாகவே அவர் சி.ஏ எனப்படும் பட்டயக் கணக்கறிஞர் தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவரின் உலக பொதுமறையான 1330 திருக்குறளுக்கும் இசைவடிவம் கொடுத்து பாடல்களாக உருவாக்கியுள்ளார்.
Bharadwaj is an Indian music composer and singer-songwriter, who is predominantly known for his work in Tamil cinema. He was a recipient of the Kalaimamani Award in 2008 from the Tamil Nadu State Government.
Bharadwaj was born in Ravanasamudram, Tirunelveli District, Tamil Nadu, but spent his entire childhood in Delhi.
He started his career composing for the television series Vizhudhugal and Telugu and Kannada films. His breakthrough came with the Ajith Kumar-starring Kadhal Mannan (1998).
Bharadwaj composed the songs "Satham Illatha Thanimai Kaeten" (Amarkkalam), "Avaravar Vazhkayil" (Pandavar Bhoomi), "O Podu" (Gemini), "Apple Penney" (Roja Koottam), "Unai Naan Unai Naan" (Jay Jay), "Gnabagam Varuthey" (Autograph), "Kaadu Thirandey, "Siruchi Siruchi Vanthan" (Vasool Raja MBBS), "Oru Vaarthai Ketka" (Ayya), "Thaiyatha Thaiyatha" (Thiruttu Payale), "Meendum Palliku Pogalam" (Pallikoodam), "Margazhiyil Kuluchiparu" (Onbadhu Roobai Nottu), "Hey Dushyantha", "Totadoing" (Asal), and "Azhagazhagey" (Kalavaadiya Pozhuthugal).
Bharadwaj is famously known for his collaboration with Tamil film director Saran in a majority of their films and the director-composer duo was one of the most successful ones in Tamil film music.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
காலம் கலிகாலம்
மேகங்கள் என்னைத் தொட்டு
சத்தம் இல்லாத
உன்னோடு வாழாத
சொந்த குரலில் பாட
கத்தி பார்வைக்காரி
Come-on DJ DJ
பெட்ரோமாக்ஸ் லைட்டே
உன்னையே நம்பியே
ஏ துஷ்யந்தா ஏ துஷ்யந்தா
குதிரைக்குத் தெரியும்
அதிரி புதிரி பண்ணிக்கடா
தல போல வருமா
எங்கே எங்கே
சிங்கம் என்றால்
ஞாபகம் வருதே
2017
ஆயிரத்தில் இருவர்
2017
♪ 4
களவாடிய பொழுதுகள்
2014
♪ 6
அரண்மனை
2014
அதிதி
அழகிய பாண்டிபுரம்
நந்தி
2010
♪ 8
அசல்
2010
♪ 6
அசல்
2010
இரண்டு முகம்
2009
♪ 5
மஞ்சள் வெயில்
2009
2009
♪ 5
சொல்ல சொல்ல இனிக்கும்
2008
♪ 9
வல்லமை தாராயோ
2007
♪ 6
முனி
2007
♪ 5
ஒன்பது ரூபாய் நோட்டு
2007
♪ 6
பள்ளிக்கூடம்
2007
♪ 6
பிறப்பு
2006
♪ 3
இதய திருடன்
2006
இதயத்திருடன்
2006
ஜாம்பவான்
2006
♪ 6
திருப்பதி
2006
♪ 4
திருட்டு பயலே
2006
♪ 7
வட்டாரம்
2005
♪ 3
அந்த நாள் ஞாபகம்
2005
♪ 5
அய்யா
2005
♪ 6
பெப்ரவரி -14
2005
♪ 7
குண்டக்க மண்டக்க
2005
மண்ணின் மைந்தன்
2005
♪ 6
ப்ரியசகி
2005
உள்ளக் கடத்தல்
2004
♪ 6
அட்டகாசம்
2004
♪ 6
ஆட்டோகிராப்
2004
♪ 1
ட்றீம்ஸ்
2004
♪ 3
ஜனனம்
2004
காதல் டாட் காம்
2004
ஒரு முறை சொலிவிடு
2004
♪ 7
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
2003
♪ 6
அன்பே அன்பே
2003
♪ 6
ஜே ஜே
2003
♪ 1
காலாட்படை
2002
தயா
2002
எங்கே எனது கவிதை
2002
♪ 7
ஜெமினி
2002
ஐ லவ் யூ டா
2002
♪ 3
ஜங்க்ஷன்
2002
ஜங்ஷன்
2002
ராஜ்ஜியம்
2002
♪ 7
ரோஜா கூட்டம்
2002
♪ 1
தமிழ்
2001
அசத்தல்
2001
♪ 8
பாண்டவர் பூமி
2000
♪ 8
பார்த்தேன் ரசித்தேன்
பெண்கள்
1999
♪ 7
அமர்க்களம்
1999
♪ 6
ரோஜாவானாம்
1998
♪ 6
காதல் மன்னன்
1998
♪ 8
பூவேலி