கத்தி பார்வைக்காரி உன் கண்ணு ரெண்டும் ஊசி
ஹேய் குத்தி குத்தி என்னை நீ கொல்லாதே
சொந்த ஊரை பாக்க நீ வந்திருக்க மாமா
உன் கைய வச்சு என்ன நீ கிள்ளாதே
அட ஆமா ஆமா ஆமா நீ சொன்னா எல்லாம் ரைட்டு
Thank You Thank You Oh My Lord
Thank You Thank You Oh My Lord
தைய தக்க தையாரே தைய தக்க தையா
தைய தக்க தையாரே தைய தா
தான தான ந ந …
கண்ணுக்கெட்டும் தூரம் எல்லாம் எத்தனை எத்தனை சந்தோசம்
ஹோ கண்ணுக்கெட்டும் தூரம் எல்லாம் எத்தனை எத்தனை சந்தோசம்
கொலுசுகட்டி ஓடும் நதி பாடுதடி குயிலாட்டம்
ஏசி காத்து இல்லாட்டியும் வேப்பங்காத்து சொர்க்கம் தான்
பீட்சா பர்கர் இல்லாட்டியும் சோளக் கூட்டு டேஸ்ட்டு தான்
கட்டு பட்டு நம் மனசு சந்தோசமா பறக்க
எத்தனையோ அழகிருக்கு
அட ஆமா ஆமா ஆமா நீ சொன்னா எல்லாம் ரைட்டு
Thank You Thank You Oh My Lord
Thank You Thank You Oh My Lord
தைய தக்க தையாரே தைய தக்க தையா
தைய தக்க தையாரே தைய தா
மூச்சு வாங்கும் காத்துக்குள்ள வந்து வீசும் பூவாசம்
பொந்து கூட்டில் மஞ்சள் மைனா என்னை பாத்து தலையாட்டும்
தாத்தா பாட்டி சொன்ன கதை எல்லாம் நம்ம நெஞ்சோட
ஊரை விட்டு போனாலும் தான் உசுரு இந்த மண்ணோட
ஆண்டு நூறு ஆனபோதும் சொந்த மண்ணை மிதிச்சா
சொர்க்கம் வேற எது இருக்கு
அட ஆமா ஆமா ஆமா நீ சொன்னா எல்லாம் ரைட்டு
Thank You Thank You Oh My Lord
Thank You Thank You Oh My Lord
தைய தக்க தையாரே தைய தக்க தையா
தைய தக்க தையாரே தைய தா