Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Petromax Light lyrics from Aranmanai movie - அரண்மனை திரைப்படத்திலிருந்து பெட்ரோமாக்ஸ் லைட்டே பாடல் வரிகள்

பெட்ரோமாக்ஸ் லைட்டே பாடல் 2014-ல் வெளியான அரண்மனை திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: பரத்வாஜ் · பாடியவர்: வேல்முருகன்

Petromax Light is a song from the 2014 Tamil film Aranmanai, composed by Bharathwaj and sung by Velmurugan.

WhatsApp
Movie Name (in Tamil)
அரண்மனை
Year
2014
Singers
Velmurugan

Lyrics(Tamil)

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா
உன்ன பத்தி ஓவராச்சு Feeling-உ
உன்ன பத்தி ஓவராச்சு Feeling-உ
காதல் வந்து Missed Call -ல் Calling-உ
Heart-அ தொறந்து காட்டவா காதல் கனவை பூட்டவா
தொட்டு தொடர்ந்து சொல்லவா தொலைந்து போனேன் அல்லவா
ஒரே ஒரு வார்த்தையில் லவ்வ சொல்ல மாட்டியா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

போய்ன் பொப்ப போய்ன் …

White பூரியே சிவந்த ஜாங்கிரியே
இன்ச் இன்ச்சா உன்ன கொஞ்ச ஆசை
சுந்தரியே இன்னைக்கு ராத்திரியே
உன்ன தாலி கட்டி தூக்கி போக ஆசை
உன்னோட Glamour-உம் என்னோட Humour-உம்
ஒன்னானா Work out ஆகும் பேபி
உன் Chappal size முதல் உன்னோட diet வரை
note பண்ணி வைப்பதெந்தன் hobby
Bracket போட்டுட்டேன் உன்னை target ஆக்கிட்டேன்
Rocket போல டக்குன்னு பறக்காதே

போய்ன் பொப்ப போய்ன் …

என் heart-ல நீயும் high speed-ல
ஓடி வந்து U-turn போட்டு போற
Mind Voice-ல உன்னை நான் நெனச்சா
எதிர வந்து ஏஞ்சல் போல நின்ன
உன் காதல் சீட்டுல கர்சீப்ப போட்டுட்டேன்
No ball -ஆ மாத்திடாம வாயேன்
உன் வீட்டு Dabur Man இப்போ என் Friend-உ தான்
வேணுன்னா என்ன பத்தி கேளேன்
சின்ன சம்மதம் சொல்ல என்ன தாமதம்
காதல் சொல்ல பார்வை ஒன்று போதும்

பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா
அடி பேரழகே டார்ச்சு லைட்டு கசக்குமா

போய்ன் பொப்ப போய்ன் …

Petromax Light song FAQ

Who sang Petromax Light?

Petromax Light was sung by Velmurugan for the 2014 Tamil film Aranmanai.

Who composed the music for Petromax Light?

The music for Petromax Light was composed by Bharathwaj.

Which movie is the song Petromax Light from?

Petromax Light is from the Tamil film Aranmanai, released in 2014. The film has 6 songs on Tamilputhumai.

பெட்ரோமாக்ஸ் லைட்டே பாடலை பாடியவர் யார்?

பெட்ரோமாக்ஸ் லைட்டே பாடலை பாடியவர் வேல்முருகன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அரண்மனை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்