Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Tottodaing lyrics from Asal movie - அசல் திரைப்படத்திலிருந்து அதிரி புதிரி பண்ணிக்கடா பாடல் வரிகள்

அதிரி புதிரி பண்ணிக்கடா பாடல் 2010-ல் வெளியான அசல் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: பரத்வாஜ் · பாடியவர்: முக்கேஷ்

Tottodaing is a song from the 2010 Tamil film Asal, written by Vairamuthu, composed by Bharathwaj and sung by Mukesh.

WhatsApp
Movie Name (in Tamil)
அசல்
Year
2010
Lyrics
Vairamuthu
Singers
Mukesh

Lyrics(Tamil)

அதிரி புதிரி பண்ணிக்கடா?
எதிரி உனக்கு இல்லையடா
தொட்டதெல்லாம் வெற்றியடா
தொடாததும் தொட்டுக்கெடா
கண்களால் தொட்டதும்
கற்பு பதறுதே
உன் கையால்
நீ தொட்டாலே
கன்னி மொட்டுக்குள்ள

டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

அதிரி புதிரி பண்ணட்டுமா?
எகிறி எகிறி துள்ளட்டுமா?
பின்னழகை பின்னட்டுமா?
பிச்சுப் பிச்சு தின்னட்டுமா?
காதலின் உலையிலே
ரத்தம் கொதிக்குதே
முழு முத்தம்
நீ இட்டால்
என் முதுகுத் தண்டுக்குள்ள

ரெண்டு பெரும் குடிக்கணுமே
ரெட்டை இதழ்தத் தீம்பால்
எத்தனை நாள் தின்னுவது
இட்லி வடை சாம்பார்?
முக்கனியில் ரெண்டு கனி
முட்டித் திங்க ஆசை
அப்பப்பா சலிச்சிருச்சே
அப்பள வடை தோச
பணயக் கைதிபோல என்னைய
ஆட்டிப் படைக்கிற
பங்குச் சந்தயப்போல என்னைய
ஏத்தி இறக்கிற
நெத்தியில எப்பவும்
கத்தி அடிக்கிற
கத்திக் கண்ணு
வத்தி வச்சா
என் உச்சிமண்டயில
டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

பச்சப்புள்ள போல் இருப்பா
லச்ச கெட்ட பாப்பா
நெஞ்சுக்குள்ள வச்சதென்ன
முந்திரிக்காத் தோப்பா
கத்திரிக்கா மூட்ட போல
கட்டழகு சீப்பா
ஓரம் போட்டு வளத்ததப்பா
போத்திக்கிட்டு போப்பா
ஏப்பரல் மாத எரி போல
ஹார்ட்டு எறங்குதே
தங்கம் வெலையப் போல சும்மா
ஸ்கர்ட்டு ஏறுதே
புத்தியில் எப்பவும்
நண்டு ஊருதே
பச்சுப் பச்சு இச்சு வச்சா
என் நரம்பு மண்டலத்தில்
டொட்டொடய்ங்
டொட்டொடய்ங்

Tottodaing song FAQ

Who sang Tottodaing?

Tottodaing was sung by Mukesh for the 2010 Tamil film Asal.

Who wrote the lyrics of Tottodaing?

The lyrics of Tottodaing were written by Vairamuthu.

Who composed the music for Tottodaing?

The music for Tottodaing was composed by Bharathwaj.

Which movie is the song Tottodaing from?

Tottodaing is from the Tamil film Asal, released in 2010. The film has 6 songs on Tamilputhumai.

அதிரி புதிரி பண்ணிக்கடா பாடலை பாடியவர் யார்?

அதிரி புதிரி பண்ணிக்கடா பாடலை பாடியவர் முக்கேஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

அசல் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்