Skip to content

Popular

Mukesh

Artist profile

MukeshTamil Playback Singer – Song Lyrics & Movies

முக்கேஷ்

About Mukesh

பிறப்பு · Born
22 Jul 1923, New Delhi
மறைவு · Died
27 Aug 1976

முகேசு சந்து மாத்தூர் (Mukesh Chand Mathur, (22 சூலை 1923 – 27 ஆகத்து 1976) முகேசு என்ற ஒரே பெயரில் நன்கு அறியப்பட்டவரும், ஒரு இந்தியப் பின்னணிப் பாடகருமாவார். முகேசு இந்தித் திரைப்படத் துறையில் மிகவும் பிரபலமானவரும், பாராட்டப்பட்ட பின்னணிப் பாடகர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவர் வென்ற பல பரிந்துரைகளிலும் விருதுகளிலும், இராஜ்னிகந்தா (1973) திரைப்படத்தில் இவர் பாடிய "கை பார் யுகி தேகா கை" என்ற பாடல் சிறந்த ஆண் பின்னணிப் பாடகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.

மேலும் படிக்க ›

இராச்சு கபூர், மனோஜ் குமார், பெரோசு கான், சுனில் தத், திலிப் குமார் ஆகிய நடிகர்களின் குரலாக முகேசு பிரபலமாக இருந்தார்.

முகேசு 1923 சூலை 22 அன்று தில்லி மாத்தூர் காயசுதா குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் பொறியாளரான சோராவர் சந்து மாத்தூர், சந்திராணி மாத்தூர் ஆகியோராவர். பத்துப் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் ஆறாவது பிள்ளை. முகேசின் சகோதரி சுந்தர் பியாரிக்கு சொல்லிக்கொடுக்க வந்த இசையாசிரியர் பக்கத்து அறையிலிருந்து அதை கேட்டுக்கொண்டிருக்கும் முகேசின் ஆர்வத்தைக் கண்டார். 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு பள்ளியை விட்டு வெளியேறிய முகேசு, பொதுப்பணித் துறையில் சிறிது காலம் பணியாற்றினார். இவர் தில்லியில் பணிபுரிந்தபோது குரல் பதிவுகளை பரிசோதித்தார். படிப்படியாக தனது பாடும் திறன்களையும் இசைக்கருவி திறன்களையும் வளர்த்துக் கொண்டார்.

முகேசு தனது சகோதரியின் திருமணத்தில் பாடியபோது, இவரது தொலைதூர உறவினரான மோதிலால் இவரது குரலை முதலில் கவனித்தார். மோதிலால் இவரை பம்பாய்க்குச(தற்போது மும்பை) அழைத்துச் சென்று பண்டித் ஜெகந்நாத் பிரசாத்திடம் இசை வகுப்பிற்கு ஏற்பாடு செய்தார். இக்காலகட்டத்தில் முகேசு இந்திப் படமான நிர்தோசு (1941) இல் நடிகராகவும்-பாடகராகவும் பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இவரது முதற் பாடல் நீலகாந்து திவாரி எழுதிய நிர்தோசு திரைப்படத்தில் நடிகர்-பாடகராக நடித்த "தில் கி புசா குவா கோ தோ" என்ற பாடலாகும். பின்னணிப் பாடகராக இவரது முதல் வெற்றிப் பாடல் 1945 இல் நடிகர் மோதிலால் நடித்த பெகிலி நாசர் திரைப்படத்தில் அனில் பிசுவாசு இசையமைத்தது. ஆ சீதாபுரி எழுதிய பாடல்களால் திரைப்படம் வெற்றி பெற்றது.

முகேசு பாடகர் கே. எல். சைகலின் இரசிகர் ஆவார். இவரது ஆரம்பகாலங்களில் பின்னணி பாடும் போது சைகலின் பாணியைப் பின்பற்றினார். உண்மையில், கே. எல். சைகல் "தில் சல்தா கை"... என்ற பாடலை முதன்முதலில் கேட்டபோது, "அது விசித்திரமானது. அப்பாடலைப் பாடியது எனக்கு நினைவில் இல்லை" என்று கூறினார்.

முகேஷ் 1941 இல் நளினி ஜெய்வந்த் கதாநாயகியாக நடித்த நிர்தோசு திரைப்படத்தில் ஒரு நடிகர் பாடகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 1943இல் அதாப் அர்சு என்ற இவரது இரண்டாவது திரைப்படம் வெளிவந்தது. 1953 இல் இராச்சு கபூரின் "ஆக்" படத்தில் விருந்தினர் தோற்றத்தில் நடித்தார். 1953 இல் "மசூகா" திரைப்படத்தில் கதாநாயகனாக சுரையாவுடன் நடித்தார். 1956 இல் அனுராக் திரைப்படத்தில் "உசா கிரண்", "மிருதுளா இராணி" ஆகியோருடன் நடித்தார். (திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர், இசையமைப்பாளர்), . 1951 இல் மல்கர் என்ற ஒரு திரைப்படத்தை டார்லிங் பிலிம்சு என்ற தயாரிப்பகத்தின் மூலமாக முகேஷ் தயாரித்தார். இதில் நாயகன், நாயகி முறையே அர்ஜுன், சம்மி ஆகியோர் நடித்திருந்தனர்.

முகேசு, புகழ்பெற்ற இந்திய சுழற்பந்து வீச்சாளரான பகவத் சந்திரசேகருக்கு மிகவும் பிடித்தமானவர். முகேசின் குரல் சுருதியை நோக்கி நகரும்போது, ​​​​சந்திரசேகரின் அஞ்சலியை முகேசு ஏற்றுக்கொண்டது போல, கூட்டத்தில் இருந்து ஒரு கர்ஜனையைக் கொண்டு வந்தது. சுனில் கவாஸ்கர் சந்திரசேகரை ஊக்கப்படுத்துவதற்காக சில நேரங்களில் முகேசு பாடிய பாடல்களை மைதானத்தில் முணுமுணுத்ததாக குறிப்பிட்டார். சந்திரசேகரின் பேரார்வம், அணி வீரர்கள் சையத் கிர்மானி, குண்டப்பா விசுவநாத் போன்றோருடன் சில பத்திரிகையாளர்களையும் ஈர்த்தது.

2016இல் முகேசின் 93ஆவது பிறந்தநாளை கூகுள் நிறுவனம் நினைவு கூர்ந்தது.

இவரது 100வது பிறந்தநாளை முன்னிட்டு தபால் தலையை வெளியிடப்பட்டது.

முகேசு, கோடீஸ்வரரான இராய்சந்து திரிவேதியின் மகள் சாரல் திரிவேதியை மணந்தார். முறையான வீடு இல்லாததால், ஒழுங்கற்ற வருமானம் இந்தியாவில் "ஒழுக்கக்கேடான" தொழிலாகக் கருதப்பட்டது (திரைப்படங்களில் பாடுதல்) இவர்களின் திருமணத்திற்கு சாரல் திரிவேதி தந்தையின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. இதனால் முகேசும் சாரலும் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முகேசின் 23வது பிறந்த நாளான 1946 சூலை 22 அன்று கண்டிவாலியிலுள்ள ஒரு கோவிலில், நடிகர் மோதிலால் உதவியுடன் ஆர். டி. மாத்தூரின் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் மகிழ்ச்சியற்ற நாட்களை ஒப்பிட்டு, எல்லோரும் விவாகரத்து பற்றி கடுமையான கணிப்புகளை வைத்திருந்தனர். ஆனால் இருவரும் சோர்வடைந்த நாட்களைச் சமாளித்து, இவர் அமெரிக்காவுக்குப் புறப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு, 1976 சூலை 22 அன்று தங்களின் முப்பதாவது திருமண நாளைக் கொண்டாடினர். இத்தம்பதியினருக்கு இரீட்டா, பாடகர் நிதின், நளினி (இறப்பு. 1978), மொகினிசு, நம்ரதா (அமிர்தா) என ஐந்து குழந்தைகள் இருந்தனர். நடிகர் நீல் நிதின் முகேசு முகேசின் பேரன் (நிதினின் மகன்) ஆவார்.

Mukesh Chand Mathur (22 July 1923 – 27 August 1976), better known mononymously as Mukesh, was an Indian playback singer. He is considered to be one of the most popular and acclaimed playback singers of the Hindi film industry. Among the numerous nominations and awards he won, his song "Kai Baar Yuhi Dekha Hai" from the film Rajnigandha (1973) won him the National Film Award for Best Male Playback Singer.

Read full biography ›

Mukesh was also popular as being the voice of actors Raj Kapoor, Manoj Kumar, Feroz Khan, Sunil Dutt and Dilip Kumar.

Mukesh was born in Delhi in a Mathur Kayastha family on 22 July 1923. His parents were Zorawar Chand Mathur, an engineer, and Chandrani Mathur. He was the sixth in a family of ten children. The music teacher who came home to teach Mukesh's sister, Sundar Pyari, found a pupil in Mukesh, who would listen from the adjoining room. Mukesh left school after the 10th grade and worked briefly for the Department of Public Works. He experimented with voice recordings during his employment in Delhi and gradually developed his singing abilities and also his musical instrumental skills.

Mukesh's voice was first noticed by Motilal, a distant relative, when he sang at his sister's wedding. Motilal took him to Bombay (now Mumbai) and arranged for singing lessons by Pandit Jagannath Prasad. During this period Mukesh was offered a role as an actor-singer in a Hindi film, V. C. Desai's Nirdosh (1941). His first song was "Dil Hi Bujha Hua Ho To" as an actor-singer for Nirdosh written by Neelkanth Tiwari. His first hit song as a playback singer was "Dil Jalta Hai To Jalne De" for actor Motilal in 1945 with the film Pehli Nazar with music composed by Anil Biswas and lyrics written by Aah Sitapuri.

Mukesh was such a fan of singer K. L. Saigal that in his early years of playback singing he used to imitate his idol. In fact, it is said that when K. L. Saigal first heard the song "Dil Jalta Hai...", he remarked, "That's strange, I don't recall singing that song".

Mukesh created his own singing style with the help of music director Naushad Ali, who helped Mukesh to come out of his Saigal style and create his own style. Naushad gave him songs for the film Andaz. Initially Mukesh was the ghost voice of Dilip Kumar in this movie and Mohammed Rafi sang for Raj Kapoor. He delivered many Hits for Naushad in films like: Anokhi Ada (1948), Mela (1948), Andaz (1949). Other composers who used Mukesh voice for great Dilip Kumar in hit songs like "Jeevan Sapna toot gaya" were Anil Biswas in Anokha Pyar, Ye Mera Diwanapan hai, Shankar–Jaikishan in Yahudi and Suhana Safar and Dil Tadap Tadap ke, Salil Choudhary in Madhumati. However, later Dilip Kumar choose Rafi as his ghost voice and Mukesh became the ghost voice of Raj Kapoor. Mukesh recorded highest number of songs for Shankar–Jaikishan, that is 133 songs followed by Kalyanji Anandji ie 99 songs. Out of 4 Filmfare Awards, Mukesh won 3 awards for Shankar–Jaikishan songs.

In 1974, Mukesh received National Film Award for Best Male Playback Singer for the song "Kai Baar Yuhi Dekha Hai" from Rajnigandha (1974), and Filmfare Awards for the songs "Sab Kuch Seekha Humne" in the movie Anari (1959), "Sabse Bada Naadan Wahi Hai" in Pehchaan (1970), "Jai Bolo Beimaan Ki" in Beimaan (1972) (all the three songs composed by Shankar–Jaikishan) and "Kabhi Kabhie Mere Dil Mein", the title song of film Kabhie Kabhie (1976) (composed by Khayyam). A total of around 1,300 songs were sung by him. This number is less than those sung by some of his contemporaries, but the fact is that Mukesh emphasised on quality rather than quantity. The comparatively fewer songs sung by him in the 1970s can be attributed to his failing health due to his worsening heart problem.

Mukesh sang many songs for Kalyanji Anandji music director duo. Mukesh sang more songs with the K-A duo after Shankar–Jaikishan. From "Naina hai jadoo bhare..." Bedard Zamana Kya Jane (1958) composed by Kalyanji alone as Kalyanji Virji Shah, and "Main hoon mast madari..." Madari (1959) as the first Kalyanji-Anandji-Mukesh combo, to "Chahe aaj mujhe napasand karo" Darinda 1977, the K-A, Mukesh combination gave numerous popular songs like "Chhalia mera naam...", "Mere toote hue dil se...", "Dum dum diga diga" Chalia (1960), "Mujhko iss raat ki tanhai mein..." Dil Bhi Tera Hum Bhi Tere (1960), "Hum chhod chale hain mehfil ko..." (Ji Chahta Hai), "Humne tumko pyar kiya hai jitna..." (Dulha Dulhan), "Chal mere dil lehraake chal..." Ishara and "Dheere se chalo..." Johar Mehmood in Goa, "Main to ek khwab hoon..." and "Chand si mehbooba ho..." Himalay Ki Godmein(1965), "Waqt kartaa jo wafaa..." Dil Ne Pukara, "Deewanon se yeh mat poocho..." Upkar, "Khush raho har khushi hai..." Suhaag Raat and "Humsafar ab yeh safar kat jaayega..." Juari, "Chandi ki deewaar..." and "Le chal le chal mere jeevan saathi..." Vishwas (1969), "Koi jab tumhara hriday tod de..." Purab Aur Paschim, "Darpan ko dekha..." Upaasna, "Jo tumko ho pasand..." Safar and "Mujhe nahin poochni tumse beeti baatein..." Anjaan Raahen (1974).

Out of the numerous songs he gave his voice to, "Kahin door jab din dhal Jaaye" from Anand (1971), "Ek Pyaar ka Nagma hai" from Shor (1972), "Maine Tere Liye Hi Saat Rang Ke" from Anand (1971), "Sab Kuch Seekha Humne" from Anari (1959), "Jeena yahan marna yahan" and "Kehta hai Joker" from Mera Naam Joker (1970) are the most popular among his fans and followers.

In his career, Mukesh sung 110 songs for Raj Kapoor, 47 songs for Manoj Kumar and 20 songs for Dilip Kumar.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Mukesh · Singers songs · 39 · page 1 / 3

Mukesh Movies List · திரைப்படங்கள் · 28

  1. Rajavamsam 2020 ♪ 2

    Rajavamsam

    ராஜவம்சம்

  2. Butler Balu 2019

    Butler Balu

  3. The Lion King 2019 ♪ 6

    The Lion King

    தி லயன் கிங்

  4. Mannar Vagaiyara 2018 ♪ 5

    Mannar Vagaiyara

    மன்னர் வகையறா

  5. Neeya 2 2018 ♪ 4

    Neeya 2

    நீயா 2

  6. Kadamban 2017 ♪ 5

    Kadamban

    கடம்பன்

  7. Padai Veeran 2017 ♪ 9

    Padai Veeran

    படை வீரன்

  8. Eli 2015 ♪ 3

    Eli

    எலி

  9. Kaaviya Thalaivan 2014 ♪ 7

    Kaaviya Thalaivan

    காவிய தலைவன்

  10. Pattaya Kelappanum Pandiya 2014 ♪ 5

    Pattaya Kelappanum Pandiya

    பட்டய கேளப்பனும் பாண்டியா

  11. Tenaliraman 2014 ♪ 5

    Tenaliraman

    தென்னாலிரமன்

  12. Vanavarayan Vallavarayan 2014 ♪ 6

    Vanavarayan Vallavarayan

    வானவராயன் வல்லவராயன்

  13. Kanna Laddu Thinna Aasaiya 2013 ♪ 3

    Kanna Laddu Thinna Aasaiya

    கண்ணா லட்டு தின்ன ஆசையா

  14. Rendavathu Padam 2013 ♪ 4

    Rendavathu Padam

    ரெண்டாவது படம்

  15. Alex Pandian 2012 ♪ 5

    Alex Pandian

    அலெக்ஸ் பாண்டியன்

  16. Marina 2012 ♪ 4

    Marina

    மெரினா

  17. Mappillai 2011 2011 ♪ 4

    Mappillai 2011

    மாப்பிளை

  18. Singam Puli 2011 ♪ 6

    Singam Puli

    சிங்கம் புலி

  19. Aasal 2010 ♪ 8

    Aasal

    அசல்

  20. Asal 2010 ♪ 6

    Asal

    அசல்

  21. Kanimozhi 2010 ♪ 2

    Kanimozhi

    கனிமொழி

  22. Kutty 2010 ♪ 6

    Kutty

    குட்டி

  23. Manmadan Ambu 2010 ♪ 6

    Manmadan Ambu

    மன்மதன் அம்பு

  24. Maasilamani 2009 ♪ 5

    Maasilamani

    மாசிலாமணி

  25. Silambattam 2008 ♪ 8

    Silambattam

    சிலம்பாட்டம்

  26. Thiruttu Payale 2006 ♪ 4

    Thiruttu Payale

    திருட்டு பயலே

  27. Vattaram 2006 ♪ 7

    Vattaram

    வட்டாரம்

  28. Sivakasi 2005 ♪ 7

    Sivakasi

    சிவகாசி

Worked with Mukesh