pogatha yennavittu
நீ போகாதே என்ன விட்டு
Artist profile
சாம் சி. எஸ்.
சாம் சி. எஸ். (Sam C. S.) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆவார், இவர் முதன்மையாக தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். இவர் ஓர் இரவு என்ற பரபரப்பூட்டும் தமிழ்த் திரைப்படம் வழியே அறிமுகமானார். பின்னர் அறிவியல் பரபரப்பூட்டும் திரைப்படமான அம்புலி படத்தில் பணியாற்றினார். இவர் பணியாற்றிய குறிப்பிடத்தக்க படங்களாக கைதி, புரியாத புதிர், விக்ரம் வேதா, ஒடியன், அடங்க மறு ராகெட்ரி: நம்பி விளைவு, இரவுக்கு ஆயிரம் கண்கள், சாம்ஹோய், நோட்டா போன்றவை ஆகும்
சாம் இந்திய ஒற்றியம், தமிழ்நாட்டின், தேனியில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தேனி, ராயப்பன் பட்டியில் உள்ள புனித அலோசியஸ் மேல்நிலைப்பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். திருச்சிராப்பள்ளி புனித சூசையப்பர் கல்லூரியில் எம்.சி.ஏ மற்றும் எம்பிஏ பட்டப்பபடிப்புகளை முடித்தார். பிறகு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
சாமின் இசை ஆர்வமும் இசையை உருவாக்குவதற்கான உந்துதலும் இவரை வேலையை விட்டுவிட்டு பின்னணி இசை, திரைப்படப் பாடல்களுக்கு இசை அமைக்கும் பணியில் ஈடுபட வழிவகுத்தது. மெல்ல மெல்ல திரைப்பட இசைத்துறையில் கால்பதிக்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து மெல்லிசை என்ற இசை பரபரப்பூட்டும் திரைப்படத்துக்கு இசையமைக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது, பின்னர் அது புரியாத புதிர் என பெயர் மாற்றப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் இவர் நிறைய விளம்பரங்களுக்கு இசையமைத்தார், இதன் வழியாக இரட்டை இயக்குநர்களான புஷ்கர்-காயத்ரியை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார். அவர்கள் இவருக்கு விக்ரம் வேதா படத்திற்கு இசை அமைக்கும் வாய்ப்பை வழங்கினார். படத்தின் இசை பெருவெற்றியை ஈட்டி, இவருக்கு தமிழ்த் திரைப்படத் துறையில் உறுதியான பெயரைப் பெற்றுத் தந்தது.
சாம் தனது அடுத்த பெரிய வெற்றியை 2018 இல் பெற்றார், இயக்குநர் வி. ஏ. ஸ்ரீகுமார் மேனன் இவருக்கு மோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் பின்னணி இசை வாய்ப்பை வழங்கினார்.
Sam C. S. is an Indian music composer, producer, lyricist and singer who predominantly works in Tamil, Telugu and Malayalam films. He debuted in Tamil with the horror film Orr Eravuu before working on the scientific thriller Ambuli.
His most notable scores include Kaithi, Puriyatha Puthir, Vikram Vedha (and its 2022 remake), Odiyan, Adanga Maru, NOTA, RDX, Pushpa 2: The Rule, and Mahavatar Narsimha.
Sam was born into in a Tamil family in Munnar, Kerala, India. He attended St. Aloysius Higher Secondary School in Royappan Patti, Theni, Tamil Nadu. He later earned a degree in MCA and MBA from St. Joseph's College, Tiruchirappalli. He worked for a software company after his graduation. He currently lives in Cumbum, Theni.
Sam assisted other music composers on scores for movies. His talent was soon discovered by movie houses, which led to an opportunity to compose music for musical thriller Mellisai, later renamed Puriyatha Puthir.
During this time, he composed jingles, which led him to meet the director duo Pushkar-Gayathri, who offered him the opportunity to score Vikram Vedha. The film's album and original soundtracks went on to become chart toppers.
Sam got his next opportunity in 2018 when director V. A. Shrikumar Menon offered him Mohanlal-starrer Odiyan to score.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
நீ போகாதே என்ன விட்டு
டசக்கு டசக்கு
வாழ்க்க ஓடி ஓடி
யாஞ்சி யாஞ்சி
2026
♪ 3
2026
2026
♪ 5
2026
♪ 2
2026
♪ 1
2026
♪ 3
சர்தார் 2
2026
♪ 1
2025
♪ 2
ஏஸ்
2025
♪ 4
2025
♪ 2
மெட்ராஸ்காரன்
2025
♪ 2
2025
பீனிக்ஸ்
2025
♪ 2
ரெட்ட தல
2025
♪ 2
2025
♪ 5
வணங்கான்
2024
♪ 1
2024
♪ 4
2024
♪ 2
2024
இடி மின்னல் காதல்
2024
♪ 4
2023
♪ 1
2023
♪ 2
பகாசூரன்
2023
♪ 2
2023
♪ 4
கொன்றால் பாவம்
2023
♪ 1
பார்க்கிங்
2023
♪ 4
ரெய்டு
2023
♪ 2
2023
♪ 5
2023
♪ 1
ரன் பேபி ரன்
2023
2023
♪ 3
2023
♪ 3
2023
♪ 2
2023
♪ 1
தக்ஸ்
2022
♪ 2
2022
2022
ராகெட்ரி: நம்பி விளைவு
2022
2022
♪ 2
2021
சித்திரைச் செவ்வானம்
2021
♪ 2
எனிமி
2021
♪ 6
கசட தபற
2021
2021
♪ 2
சபாபதி
2020
♪ 2
ராஜவம்சம்
2019
♪ 3
100
2019
♪ 2
அயோக்யா
2019
♪ 3
தேவி 2
2019
2019
♪ 5
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்
2019
♪ 3
ஜட
2019
♪ 3
கே -13
2019
கைதி
2018
6 அத்தியாயம்
2018
♪ 4
அடங்க மறு
2018
♪ 3
தியா
2018
♪ 2
கொரில்லா
2018
♪ 3
இரவுக்கு ஆயிரம் கண்கள்
2018
♪ 4
கடிகார மனிதர்கள்
2018
♪ 3
கரு
2018
♪ 4
கேணி
2018
♪ 6
லட்சுமி
2018
♪ 5
Mr. சந்திரமௌலி
2018
♪ 3
நோட்டா
2018
♪ 4
வஞ்சகர் உலகம்
2017
♪ 5
புரியாத புதிர்
2017
♪ 5
விக்ரம் வேதா
2016
கடலை
2014
ஆ
2012
அம்புலி
ஒர் இரவு