Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Olamikka lyrics from Jada movie - ஜட திரைப்பட பாடல் வரிகள்

Olamikka பாடல் 2019-ல் வெளியான ஜட திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: சாம் சி. எஸ். · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: சத்ய பிரகாஷ்

Olamikka is a song from the 2019 Tamil film Jada, written by Sam C. S, composed by Sam C. S and sung by D. Sathyaprakash.

WhatsApp
Movie Name (in Tamil)
ஜட
Music
Sam C. S
Year
2019
Lyrics
Sam C. S

Lyrics(Tamil)

ஆண் : உன்…..நெனப்பு முழுசும்
கெறங்கடிக்குதடி
என்ன என்ன என்ன…..
என் உசுரு முழுக்க
தடம் பொரலுதடி
பெண்ணே……

ஆண் : உன் கண்ணுல நீ முள்ள வைக்காத
என் நெஞ்சையும் நீ பிச்சு பிக்காத

ஆண் : ஓலமிக்கா….
குழு : நீ எனக்கு
ஆண் : காட்டு தீயாய்….
குழு : உன் நெனப்பு
ஆண் : வேகுறியே…..
குழு : உள் நெஞ்சில்
ஆண் : உன்ன வச்சி தைக்காத

ஆண் : ஓலமிக்கா….
குழு : நீ எனக்கு
ஆண் : காட்டு தீயாய்….
குழு : உன் நெனப்பு
ஆண் : வேகுறியே…..
குழு : உள் நெஞ்சில்
ஆண் : உன்ன வச்சி தைக்காத

ஆண் : மாஞ்சா நூல போல தானிடுமே
என் கனவு கனவு
சாயம் போகம வானமா வளையும்
என் மனசு மனசு

ஆண் : ஏன் சிக்க வைக்கிற நீ
ஏன் என்ன பிக்கிற நீ
வேணா வேணா கொல்லாதே
நீ என்ன பைத்தியம்மா
ஆக்கி நிக்கிறடி
வீணா போனேன்
உன்னால…..உன்னால….உன்னால

ஆண் : ஓலமிக்கா….
குழு : நீ எனக்கு
ஆண் : காட்டு தீயாய்….
குழு : உன் நெனப்பு
ஆண் : வேகுறியே…..
குழு : உள் நெஞ்சில்
ஆண் : உன்ன வச்சி தைக்காத

ஆண் : ஓலமிக்கா….
குழு : நீ எனக்கு
ஆண் : காட்டு தீயாய்….
குழு : உன் நெனப்பு
ஆண் : வேகுறியே…..
குழு : உள் நெஞ்சில்
ஆண் : உன்ன வச்சி தைக்காத

ஆண் : சூறக்காத்தா நெருங்கி நெருங்கி
என் நிலைய கொலைச்ச
சாமி தேரா உன்ன சுமக்க சுமக்க
நீ ஆவல வெதச்ச

ஆண் : நீ என்ன தந்திரியா
ஏன் உன்ன சுத்த வச்ச
ஏன்டி ஏன்டி பெண் பாவி
நீ கண கச்சிதம்மா
உயிர் பூட்டுற சத்தியமா
வாழ வாடி என் கூட
நீ வாழ வாடி என் கூட

ஆண் : ஓலமிக்கா….
குழு : நீ எனக்கு
ஆண் : காட்டு தீயாய்….
குழு : உன் நெனப்பு
ஆண் : வேகுறியே…..
குழு : உள் நெஞ்சில்
ஆண் : உன்ன வச்சி தைக்காத

ஆண் : ஓலமிக்கா….
குழு : நீ எனக்கு
ஆண் : காட்டு தீயாய்….
குழு : உன் நெனப்பு
ஆண் : வேகுறியே…..
குழு : உள் நெஞ்சில்
ஆண் : உன்ன வச்சி தைக்காத

ஆண் : ஓலமிக்கா….

Lyrics(English)

Male : Un… nenapu muzhusum
Kerangadikudhadi…
Enna enna enna..
En usuru mulukka
Thadam poraludhadi
Pennae…

Male : Un kannula nee nulla vaikkaadhaa
En nenjaiyum nee pichi pikkaadha…

Male : Olamikkaa…
Chorus : Nee enakku
Male : Kaattu theeyaai…
Chorus : Un nenappu
Male : Veguriyae…
Chorus : Ul nenjil
Male : Unna vachi thaikkathaa

Male : Olamikkaa…
Chorus : Nee enakku
Male : Kaattu theeyaai…
Chorus : Un nenappu
Male : Veguriyae…
Chorus : Ul nenjil
Male : Unna vachi thaikkathaa

Male : Maanja noolu pola thaanidumae
En kanavu kanavu
Saayam pogama vaanama valaiyum
En manasu manasu

Male : Yen sikka vaikkira nee
Yen enna pikkiraa nee
Venaa venaa kollaadhaae
Nee enna paiththiyamaa
Aakki nikkiradi..
Veena ponen unnaala… unnaala…unnaala

Male : Olamikkaa…
Chorus : Nee enakku
Male : Kaattu theeyaai…
Chorus : Un nenappu
Male : Veguriyae…
Chorus : Ul nenjil
Male : Unna vachi thaikkathaa

Male : Olamikkaa…
Chorus : Nee enakku
Male : Kaattu theeyaai…
Chorus : Un nenappu
Male : Veguriyae…
Chorus : Ul nenjil
Male : Unna vachi thaikkathaa

Male : Soora kaththaa nerungi nerungi
En nelaya kolaichchaa
Saami thaeraa unna sumakka sumakka
Nee aavala vethachaa

Male : Nee enna thanthiriyaa…
Yen unna suththa vachaa
Yendi yendi pen paavi
Nee kana kachithamaa
Uyir poottura sathiyamaa
Vaazha vaadi en koodaa
Neevaazha vaadi en koodaa…

Male : Olamikkaa…
Chorus : Nee enakku
Male : Kaattu theeyaai…
Chorus : Un nenappu
Male : Veguriyae…
Chorus : Ul nenjil
Male : Unna vachi thaikkathaa

Male : Olamikkaa…
Chorus : Nee enakku
Male : Kaattu theeyaai…
Chorus : Un nenappu
Male : Veguriyae…
Chorus : Ul nenjil
Male : Unna vachi thaikkathaa

Male : Olamikkaa…

Olamikka song FAQ

Who sang Olamikka?

Olamikka was sung by D. Sathyaprakash for the 2019 Tamil film Jada.

Who wrote the lyrics of Olamikka?

The lyrics of Olamikka were written by Sam C. S.

Who composed the music for Olamikka?

The music for Olamikka was composed by Sam C. S.

Which movie is the song Olamikka from?

Olamikka is from the Tamil film Jada, released in 2019. The film has 3 songs on Tamilputhumai.

Olamikka பாடலை பாடியவர் யார்?

Olamikka பாடலை பாடியவர் சத்ய பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஜட திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்