Life is a Journey
Life is a Journey
சத்ய பிரகாஷ் (மார்ச் 18, 1990 இல் பிறந்தவர்) விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை திறமை நிகழ்ச்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 வது பருவத்தில் பங்குபெற்று முதற்பரிசினைப் பெற்றவர். தற்போது இவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.
Source: தமிழ் விக்கிப்பீடியா · text licensed under CC BY-SA 4.0