Skip to content

Popular

Tamil Songs lyrics · 2016

Mohini lyrics from Meendum Oru Kadhal Kadhai movie - மீண்டும் ஒரு காதல் கதை திரைப்பட பாடல் வரிகள்

Mohini பாடல் 2016-ல் வெளியான மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: சத்ய பிரகாஷ்

Mohini is a song from the 2016 Tamil film Meendum Oru Kadhal Kadhai, written by Na. Muthukumar, composed by G.V.Prakash Kumar and sung by D. Sathyaprakash.

WhatsApp
Year
2016

Lyrics(Tamil)

பாடகா் : டி. சத்யபிரகாஷ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : ……………………………..

ஆண் : மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

ஆண் : தேன் துளிகள்
பார்வை ஆனால் பார்க்கும்
பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து
விட்டேன் ஆயுள் இனி
கேட்க மாட்டேன்

குழு : ……………………………..

ஆண் : மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

ஆண் : தூங்கவில்லை
ஓர் இரவு தூரத்திலே
பால் நிலவு இதயம்
முழுதும் உன் முகம்
இதழும் பதிந்த ஞாபகம்

ஆண் : எல்லாம் எல்லாம்
நொடி நேரம்தானே பொல்லா
பொல்லாக் கனவு

ஆண் : என்றே கண்டேன்
அதன் பின்பு நானே
அகாலம் அன்றுதான்

குழு : ……………………………..

ஆண் : வெண்ணிலவு
மேகத்திலே மறைவது
போல் மறைந்தவளே
வெளியே வரும் நாள்
நாளையா உலகம் உறங்கும்
வேளையா

ஆண் : வரணும் வரணும்
எனக்காகவே நீ இதயம்
இதயம் முழுதும்

ஆண் : எரியும் எரியும்
அணையாத தீ தீ
என் தேவ தூதம் நீ

குழு : ……………………………..

ஆண் : மோகினி மண்ணில்
வந்து என்ன செய்யப்
போகிறாளோ ஏங்கும் இளம்
நெஞ்சைக் கொய்து ஏலம்
விடப் போகிறாளோ

ஆண் : தேன் துளிகள்
பார்வை ஆனால் பார்க்கும்
பொருள் என்னவாகும்
இந்த நொடி வாழ்ந்து
விட்டேன் ஆயுள் இனி
கேட்க மாட்டேன் ஏ

குழு : ……………………………..

Lyrics(English)

Chorus : ………………………..

Male : Mohini mannil vandhu
Enna seiya pogiralo
Yengum ilam nenjai koidhu
Yelam vida pogiralo

Male : Thaen Thuligal paarvai aanal
Paarkum porul ennavagum
Indha nodi vaazhndhuvitten
Aayul ini ketka maten

Chorus : ………………………..

Male : Mohini mannil vandhu
Enna seiya pogiralo
Yengum ilam nenjai koidhu
Yelam vida pogiralo

Male : Thoongavillai orr iravu
Dhoorathilae paal nilavu
Idhayam muzhudhum un mugam
Idhalum padhindha nyabagam

Male : Elaam ellam
Nodi neram dhaanae
Polla polla kanavu

Male : Endrae kanden
Adhan pinbu naanae
Agaalam andru dhaan

Chorus : ………………………..

Male : Vennilavu megathilae
Maraivathu pol maraindhavalae
Veliyae varum naal naalaiya
Ulagam urangum velaiya

Male : Varanum varanum
Enakagavae nee
Idhayam idhayam muzhudhum

Male : Eriyum eriyum
Anaiyadha thee thee
En deva thoodham nee

Chorus : ………………………..

Male : Mohini mannil vandhu
Enna seiya pogiralo
Yengum ilam nenjai koidhu
Yelam vida pogiralo

Male : Thaen Thuligal paarvai aanal
Paarkum porul ennavagum
Indha nodi vaazhndhuvitten
Aayul ini ketka maten..ae……

Chorus : ………………………..

Mohini song FAQ

Who sang Mohini?

Mohini was sung by D. Sathyaprakash for the 2016 Tamil film Meendum Oru Kadhal Kadhai.

Who wrote the lyrics of Mohini?

The lyrics of Mohini were written by Na. Muthukumar.

Who composed the music for Mohini?

The music for Mohini was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song Mohini from?

Mohini is from the Tamil film Meendum Oru Kadhal Kadhai, released in 2016. The film has 6 songs on Tamilputhumai.

Mohini பாடலை பாடியவர் யார்?

Mohini பாடலை பாடியவர் சத்ய பிரகாஷ்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்