Tamil Songs lyrics · 2024
Mazhai Yenave lyrics from Oru Nodi movie - திரைப்பட பாடல் வரிகள்
Mazhai Yenave பாடல் 2024-ல் வெளியான Oru Nodi திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Siva Shankar · இசை: Sanjay Manickam · பாடியவர்: சத்ய பிரகாஷ்
Mazhai Yenave is a song from the 2024 Tamil film Oru Nodi, written by Siva Shankar, composed by Sanjay Manickam and sung by D. Sathyaprakash.
- Movie Name
- Oru Nodi 🎬 Movie info
- Music
- Sanjay Manickam
- Year
- 2024
- Lyrics
- Siva Shankar
- Singers
- D. Sathyaprakash
Lyrics(Tamil)
ஆண் : மழை யெனவே நீ வந்தாயே
மகள் வடிவில் நீ என் தாயே
கன நொடியில் நீ என் வாழ்வை
தந்தாயே தீயே
ஆண் : எனதுயரில் பாதி நீயே
எனதுலகின் பாதை நீயே
அடி ஏனோ போனாய் நீண்ட தூரமே
ஆண் : இந்த பூமி நீ வந்தாய்
தந்தையாக பிறந்தேன்
எந்தன் தோளில் ஏறி நீ
ஒரு வானவில் ஆனாயே
கரையாய் நானும் இருந்தேனே
தரையாய் மாறினேன் அழகே
ஆண் : விழிகளும் மொழிகளும்
எனை நீங்கி போகுதே இன்றோடு
ஆண் : தீரா கனவும் அதில் நீதான் தினமும்
காணும் போதே கானல் போலே
கலைந்தது ஏனடியோ
ஆண் : கானா முகமே
என் சாமி குலமே
ஏழு நூறு ஜென்மம் ஆன பின்னும்
மறந்திடுமோ நெஞ்சம்
ஆண் : மண் மீது கண்ணே நீ
கண் மூடி தூங்காயோ
ஆராரிரரோ ஆரிராரோ
ஆராரிராரோ தாலேலாலோ
Lyrics(English)
Male : Mazhai enavae nee vanthaayae
Magal vadivil nee en thaayae
Kana nodiyil nee en vaazhvai
Thanthaayae theeyae
Male : Enathuyiril paathi neeyae
Enathulagin paathai neeyae
Adi yaeno ponaai needa thooramae
Male : Intha bhoomi nee vanthaai
Thanthaiyaagga piranthen
Enthan tholil yaeri nee
Oru vaanavil aanaayae
Karaiyaai naan irunthaenae
Tharaiyaai maarinen azhagae
Male : Vizhigalum mozhigalum
Enai neengi poguthae indrodu
Male : Theeraa kanavum adhil neethaan dhinamum
Kaanumpothe kaanal polae
Kalainthathu yaenadiyo
Male : Kaanaa mugamae
En saami kulamae
Yaezhu nooru jenmam aana pinnum
Maranthidumo nenjam
Male : Man meethu kannae nee
Kann moodi thoongaayo
Aaraariraro aariraaro
Aaraaruraaro thaalaelaalo
Mazhai Yenave song FAQ
Who sang Mazhai Yenave?
Mazhai Yenave was sung by D. Sathyaprakash for the 2024 Tamil film Oru Nodi.
Who wrote the lyrics of Mazhai Yenave?
The lyrics of Mazhai Yenave were written by Siva Shankar.
Who composed the music for Mazhai Yenave?
The music for Mazhai Yenave was composed by Sanjay Manickam.
Which movie is the song Mazhai Yenave from?
Mazhai Yenave is from the Tamil film Oru Nodi, released in 2024. The film has 2 songs on Tamilputhumai.
Mazhai Yenave பாடலை பாடியவர் யார்?
Mazhai Yenave பாடலை பாடியவர் சத்ய பிரகாஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.