பாடகர் : சாம் சி. எஸ்
இசையமைப்பாளர் : சாம் சி. எஸ்
ஆண் : விழி வேர்க்குறேன்
ஏதோ ஆகுறேன்
என் நண்பா நீயும் என்ன
ஏன் விட்டு போன
ஆண் : தவறாகுமா
சரியாகுமா
என் நண்பா நீயும் ஏனோ
தனி ஆக்கி போன
ஆண் : நீ செஞ்சதெல்லாம்
நியாயம்தான்
ஒரு நாள் தெரியும்
எல்லாருக்கும்தான்
கலங்காம போ…..
கலங்காம போ…..
ஆண் : ஒரு தோள் கொடுக்க
தோழனா
இனி யார் இருக்கா
என்கூடத்தான்
அட போடா போ
வலி தீர்த்து போ
ஆண் : உயிரா இருப்பான்
உயிர கொடுப்பேன்
அந்த கடவுள் படைச்ச
உறவில் இதுதான்
எதிர்பார்ப்பு இல்லாதது
ஆண் : விழி வேர்க்குறேன்
ஏதோ ஆகுறேன்
என் நண்பா நீயும் என்ன
ஏன் விட்டு போன
ஆண் : தவறாகுமா
சரியாகுமா
என் நண்பா நீயும் ஏனோ
தனி ஆக்கி போன