Skip to content

Popular

Tamil Songs lyrics · 2019

Ye di raasathi lyrics from 100 movie - 100 திரைப்பட பாடல் வரிகள்

Ye di raasathi பாடல் 2019-ல் வெளியான 100 திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Kavita Thomas · இசை: சாம் சி. எஸ். · பாடியவர்: சாம் சி. எஸ்.

Ye di raasathi is a song from the 2019 Tamil film 100, written by Kavita Thomas, composed by Sam C. S and sung by Sam C. S.

WhatsApp
Movie Name
100 🎬 Movie info
Movie Name (in Tamil)
100
Music
Sam C. S
Year
2019
Singers
Sam C. S

Lyrics(Tamil)

ஆண் : ஏ டி ராசாத்தி

ஆண் : ஏ டி ராசாத்தி
நீ ஏன் நெஞ்சில வந்த….ஆ….
ஏ டி ராசாத்தி
நீ ஆசைகள் தந்த

ஆண் : ஏ டி ராசாத்தி
நீ ஏன் நெஞ்சில வந்த….ஆ….
ஏ டி ராசாத்தி
நீ ஆசைகள் தந்த

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

ஆண் : ஏ டி ராசாத்தி
நீ ஏன் நெஞ்சில வந்த….ஆ….
ஏ டி ராசாத்தி
நீ ஆசைகள் தந்த

ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள
பல நாளா தூக்கம் இல்ல
சிக்க வச்சாயே அடியே புள்ள
என்ன செதச்சாயே கொடியே முள்ள

ஆண் : ஒன்ன நானும் பாத்தேன் புள்ள
பல நாளா தூக்கம் இல்ல
சிக்க வச்சாயே அடியே புள்ள
என்ன செதச்சாயே கொடியே முள்ள

ஆண் : சொக்கு பொடி தூவி
சொக்க வைக்குற
பித்து குழிகுள்ள
வந்து நிக்குற
ஏனோ….ஹோ

ஆண் : என்னை நீயும் ரெண்டா
பிச்சி வைக்குற
ஒன்ன உள்ள வச்சி
தச்சி நிக்குற
ஏனோ….ஹோ

குழு : …………………………..

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன
புது காதல் தந்து தந்து என்ன
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன

ஆண் : முழுசா நீ எனக்குள்ள வந்த
உசுராகி உள்ளுக்குள்ள நின்ன
புது காதல் தந்து தந்து என்ன
கிறுக்காக்கி விட்டு விட்டு கொன்ன

ஆண் : உன்னை போல
ஒரு பெண்ணை படைச்ச
பிரமனுக்கு தானே
என்ன ரசனை
தானோ….ஹோ

ஆண் : எந்தன் உலகம்
இன்னும் சுழல
நீயும் மட்டும்தானே
எந்தன் நிழலா
வேணும்….

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

ஆண் : எந்தன் நெஞ்ச பிச்சி பிச்சி போற
ஒன்ன உள்ள வச்சி தச்சி போற
பக்கம் வந்தா கொஞ்சி கொஞ்சி பேச
கோடி கோடி ஆசை ஆசை

ஆண் : ஏ டி ராசாத்தி
நீ ஏன் நெஞ்சில வந்த….ஆ….
ஏ டி ராசாத்தி
நீ ஆசைகள் தந்த

குழு : ……………………………….

Lyrics(English)

Male : Ye di raasathi

Male : Ye di raasathi
Nee yaen nenjila vantha..aa..
Ye di raasathi
Nee aasaigal thantha

Male : Ye di raasathi
Nee yaen nenjila vantha..aa..
Ye di raasathi
Nee aasaigal thantha

Male : Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Male : Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Male : Ye di raasathi
Nee yaen nenjila vantha..aa..
Ye di raasathi
Nee aasaigal thantha

Male : Onna naanum paathen pulla
Pala naala thookkam illa
Sikka vachaayae adiyae pulla
Enna sethachaayae kodiyae mulla

Male : Onna naanum paathen pulla
Pala naala thookkam illae
Sikka vachaayae adiyae pulla
Enna sethachaayae kodiyae mulla

Male : Sokku podi thoovi
Sokka vaikkura
Piththu kuli kulla
Vandhu nikkura
Yaeno…hoo

Male : Ennai neeyum rendaa
Pichi vaikkura
Onna ulla vachi
Thachi nikkura
Yaeno…hoo

Chorus : …………………..

Male : Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Male : Muzhusa nee enakkulla vandha
Usuraagi ullukulla ninna
Pudhu kadhal thanthu thanthu enna
Kirukkaakki vittu vittu konna

Male : Muzhusa nee enakkulla vandha
Usuraagi ullukulla ninna
Pudhu kadhal thanthu thanthu enna
Kirukkaakki vittu vittu konna

Male : Unnai pola
Oru penna padacha
Bhrammanukku thaanae
Enna rasana
Thaano…hoo

Male : Endhan ulagam
Innum suzhala
Neeyum maatum thaanae
Endhan nizhalaa
Venum…

Male : Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Male : Endhan nenja pichi pichi pora
Onna ulla vachi thachi pora
Pakkam vandhu konji konji pesa
Kodi kodi aasa aasa

Male : Ye di raasathi
Nee yaen nenjila vantha..aa..
Ye di raasathi
Nee aasaigal thantha

Chorus : ……………………………….

Ye di raasathi song FAQ

Who sang Ye di raasathi?

Ye di raasathi was sung by Sam C. S for the 2019 Tamil film 100.

Who wrote the lyrics of Ye di raasathi?

The lyrics of Ye di raasathi were written by Kavita Thomas.

Who composed the music for Ye di raasathi?

The music for Ye di raasathi was composed by Sam C. S.

Which movie is the song Ye di raasathi from?

Ye di raasathi is from the Tamil film 100, released in 2019. The film has 3 songs on Tamilputhumai.

Ye di raasathi பாடலை பாடியவர் யார்?

Ye di raasathi பாடலை பாடியவர் சாம் சி. எஸ்..

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

100 திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்