பாடகர் : ஹரிச்சரண்
இசையமைப்பாளர் : சாம் சிஎஸ்
ஆண் : ஓஹோ ஓஓ
ஹோ ஓஓ ஓஓ ஓஹோ
ஓஓ ஹோ ஓஓ ஓஓ ஓ
ஹோ ஓஓ ஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ
ஆண் : { ஏன் பெண்ணே
நீயும் நெஞ்சில் ஆச
சேக்குற நீ இல்லாம
நான் சாகும் நிலைக்கு
ஆக்குற } (2)
ஆண் : ஏன் ஒரு நிலவு
என் வான் விட்டு போனது
ஏனோ ஏன் சிறு உயிர நீ
சில்லாக்கி போனது ஏனோ
ஆண் : உன்ன பார்க்காம
துடிச்சேனே வேகமா
வெந்தே நான் வெடிச்சேனே
நெஞ்சில் தீயோட தவிச்சேனே
உன்ன பாக்கும் மட்டும் உயிர்
புடிச்சேனே
ஆண் : ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ ஓஹோ ஓஓ ஹோ
ஓஓ ஓஓ
ஆண் : { ஏன் பெண்ணே
நீயும் நெஞ்சில் ஆச சேக்குற
நீ இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற } (2)
பெண் : தர ரா ரர ரா
ம்ம்ம் தர ரா ரர ரா
ஹா ஆஆ ஆஆ தர
ரா தர ரா தர ரா ரா
குழு : { இறகா இறகா
ஆண் : என் வாழ்க்கை
உன்ன தேடி
குழு : அலையா தலையும்
ஆண் : நீ வேணும் வேணும்முன்னு } (2)
ஆண் : மனதோரம் மழை
தூறும் வெகு தூரம் நீ அகலும்
போது மனதோரம் மழை தூறும்
வெகு தூரம் நீ அகலும் போது
ஆண் : { ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆச சேக்குற நீ
இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற } (2)
ஆண் : { ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆச சேக்குற நீ
இல்லாம நான் சாகும்
நிலைக்கு ஆக்குற } (2)