பாடகி : ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : சாம். சி. எஸ்
பெண் : யாமம்…..
கை மீறி போச்சு சாமம்
காத்தும்
வெளியேற பாக்கும்
பெண் : யாமம்…..
கை மீறி போச்சோ சாமம்
காத்தும்
வெளியேற பாக்கும் வேகம்
பெண் : பூதம்
கூட உள்ள நேரம்….என்
சீறும்
தடுமாறும் எண்ணம்
பெண் : சிக்கிகிட்ட கல் பெட்டிக்குள்
தப்பிக்கவா போற
சாவுக்குதான் பக்கத்துல
வந்துட்டயே நேர
பெண் : பெண் சொல்லி நீ
உள் வந்துட்ட
வழி இல்லியே மீள
தீ வட்டாம பேய் கட்டமா
மாட்டிகிட்ட வீழ
பெண் : வீழ வீழ வீழ வீழ
வீழ வீழ வீழ வீழ
பெண் : யாமம்…..
கை மீறி போச்சோ சாமம்
காத்தும்
வெளியேற பாக்கும் வேகம்
பெண் : பூதம்
கூட உள்ள நேரம்….என்
சீறும்
தடுமாறும் எண்ணம்
பெண் : ஓலம் கேக்கும்
உயிர் துடி துடிக்க
ஆள தாக்கும்
பயம் வெடி வெடிக்க
பெண் : ஓலம் கேக்கும்
உயிர் துடி துடிக்க
ஆள தாக்கும்
பயம் வெடி வெடிக்க
பெண் : முன் இரவு கார் சுழியோ
வெண்ணிறமாய் கனவா வருதோ
தீங்குருதி பாக்கையில
ஓ மறதி மீளலையோ
பெண் : தான தான நன நானா
தான தான நன நானா
பெண் : யாமம்…..
கை மீறி போச்சோ சாமம்
காத்தும்
வெளியேற பாக்கும் வேகம்
பெண் : பூதம்
கூட உள்ள நேரம்….என்
சீறும்
தடுமாறும் எண்ணம்