Tamil Songs lyrics · 2010
Oyyale lyrics from Manmadan Ambu movie - மன்மதன் அம்பு திரைப்படத்திலிருந்து ஒய்ய ஒய்ய ஒய்யால பாடல் வரிகள்
ஒய்ய ஒய்ய ஒய்யால பாடல் 2010-ல் வெளியான மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: விவேகா · இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: முக்கேஷ்
Oyyale is a song from the 2010 Tamil film Manmadan Ambu, written by Viveka, composed by Devi Sri Prasad and sung by Mukesh.
- Movie Name
- Manmadan Ambu 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- மன்மதன் அம்பு
- Music
- Devi Sri Prasad
- Year
- 2010
- Lyrics
- Viveka
- Singers
- Mukesh
Lyrics(Tamil)
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஏ கைய கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கைய கையால
ஏ நெலாவ புட்டுவச்சேன் நெத்தியில பொட்டுவச்சேன்
உன்னோட ஒட்டவச்சேன் ஒய்யால
ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
உள்ளாறப் பத்தவச்சேன்
அங்கங்க கிள்ளிவச்சேன் கையால
ஏ கைய கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கைய கையால
ஹே மாங்கா வத்தல் இருக்கு
மாமன் உதடிருக்கு
ஆச சொல்லு எனக்கு கண்ணால
மாங்கா எனக்கெதுக்கு மாசம் அதுக்கிருக்கு
மாமன் ஒதடுப்பட்டா
மத்ததெல்லாம் நடக்கும் தன்னால
ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஏ கைய கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கைய கையால
ஏ நெலாவ புட்டுவச்சேன் நெத்தியில பொட்டுவச்சேன்
உன்னோட ஒட்டவச்சேன் ஒய்யால
ஹே நாட்டுக்கட்ட உன்னப்பார்த்ததுமே மனசு
ஆட்டம் போட்டு குதிக்கும்
எனக்குக் கொஞ்சம் நாட்டுப்பற்று அதிகம்
கூட்டுப்போட்டு வச்சப்பேரழகே
ஒனக்குக் காட்ட ரொம்ப விருப்பம்
நடுவில் இந்தக்கூச்சம் வந்துக்கலைக்கும்
ஹேய் சேலக்கட்டும் ஒடம்பே
சீவி வச்சக்கரும்பே
நீதான் உச்சவரம்பே அழகே எங்கே
சாரம் வச்ச நரம்பே
நீயும் கெட்டி இரும்பு
வேணாம் இந்தக்குறும்பு
நெருப்புடன் பயம்முண்டு மெழுகுக்கு
ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஏ கைய கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கைய கையால
ஏ நெலாவ புட்டுவச்சேன் நெத்தியில பொட்டுவச்சேன்
உன்னோட ஒட்டவச்சேன் ஒய்யால
ஒத்திவச்ச ஒரு குத்துவிளக்காக
பார்த்து வீசி நிக்கிற
மனசுக்குள்ள வேர்த்துக்கொட்டவைக்கிற
சாத்தி வச்ச ஒரு ஜன்னலாக இருந்தேன்
காத்துப்போலத்தொறந்த
உடலில் உசுறாக நீயும் கலந்த
ஹே பாதி நல்ல விஷயம்
பாதி கள்ள விஷயம்
சேர்ந்து செஞ்ச வசியம் நீதானே
சூடா பூவத்தருவேன் பாரு முகப்பருவ
இத்தனைக்கும் காரணம் நீதானே
ஏ ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய
ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்ய ஒய்யால
ஏ கைய கைய கைய கைய கைய
கைய கைய கைய கைய கைய கையால
ஏ நெலாவ புட்டுவச்சேன் நெத்தியில பொட்டுவச்சேன்
உன்னோட ஒட்டவச்சேன் ஒய்யால
Oyyale song FAQ
Who sang Oyyale?
Oyyale was sung by Mukesh for the 2010 Tamil film Manmadan Ambu.
Who wrote the lyrics of Oyyale?
The lyrics of Oyyale were written by Viveka.
Who composed the music for Oyyale?
The music for Oyyale was composed by Devi Sri Prasad.
Which movie is the song Oyyale from?
Oyyale is from the Tamil film Manmadan Ambu, released in 2010. The film has 6 songs on Tamilputhumai.
ஒய்ய ஒய்ய ஒய்யால பாடலை பாடியவர் யார்?
ஒய்ய ஒய்ய ஒய்யால பாடலை பாடியவர் முக்கேஷ்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.