Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Dhagudu Dhattham lyrics from Manmadan Ambu movie - மன்மதன் அம்பு திரைப்படத்திலிருந்து தகிடு தத்தோம் செய் பாடல் வரிகள்

தகிடு தத்தோம் செய் பாடல் 2010-ல் வெளியான மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: K

Dhagudu Dhattham is a song from the 2010 Tamil film Manmadan Ambu, composed by Devi Sri Prasad and sung by K.

WhatsApp
Year
2010
Singers
K

Lyrics(Tamil)

போனா போகுதுன்னு விட்டீன்னா
கேனைனு ஆப்பு வப்பான்டா
தானா தேடிப் போயி நின்னீன்னா
வேணுன்னு காக்க வப்பான்டா

சாம தான வேத தண்டம் நாலும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
சாம தான வேத தண்டம் நாளும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்

ஏய் பணக்காரா... கோடி தொட்டா
சாமிக்கின்னும் தானம் பண்ணுற
அடே பணக்காரா... கீரை வாங்க
காரில் போயி பேரம் பண்ணுற
தப்பான ஆளு எதிலும் வெல்லும் ஏடாகூடம்
எப்போதும் இல்லை காலம் மாறும் நியாயம் வெல்லும்

சாம தான வேத தண்டம் நாலும் தோத்துப் போகும்போது
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்
தகிடு தத்தோம் செய் தகிடு தத்தோம்

போனா போகுதுன்னு விட்டீன்னா
கேனைனு ஆப்பு வப்பான்டா
தானா தேடிப் போயி நின்னீன்னா
வேணுன்னு காக்க வப்பான்டா



ஹேய் நல்லவன்னு யாரச் சொல்ல
கெட்டவன்னு யாரச் சொல்ல
நல்லவன கெட்டவனா மாத்துறவன்தான் கெட்டவனோ
ஆட்டோமேடிக் வாட்சுபோல ஓடுகிற வாழ்க்கையிது
ஆட்டுறத நிறுத்திப்புட்டா நடுநிசியில நின்னுடுண்டோய்
டே...ய் என் நண்பா...
வாழ்க்கை என்பது வருசக்கடைசி பரீட்சைப் போலடா
கே...ள்... புது வெண்பா....
உன் கண்ணில் தூவ கற்ற கைமண் வேலைக்காகுதுடா

சாம தான...



ஹோ... மல்லுக்கட்டி மல்லுக்கட்டி மாளாமப் போனதென்ன
பில்லுக்கட்டு காசுக்காக எட்டுக்கட்டி சொல்லுறன்டா
கண்ணுக்கெட்டுப் போனதுன்னா சூரியனக் கும்புடுவான்
சத்தியத்த கலவை செய்ய சாக்கடையத் தேடிடுவான்
பே...ரன்பே.. நீ தாரவாத்து வேற ஆளு கையில் சேத்துட்டேய்
காமன்.. அம்பே.. நீ குறியமாத்தி வேற நெஞ்சில் குத்த வச்சிட்டேய்

சாம தான ...

போ...டா.. தேய்ஞ்சு வேலை செஞ்சாலும்
ஒரு பைசா கூட்டித் தந்தானா..
மாடா உழைச்சி தேஞ்சு நின்னாலும்
வயிறாற சோறு வச்சானா..

Dhagudu Dhattham song FAQ

Who sang Dhagudu Dhattham?

Dhagudu Dhattham was sung by K for the 2010 Tamil film Manmadan Ambu.

Who composed the music for Dhagudu Dhattham?

The music for Dhagudu Dhattham was composed by Devi Sri Prasad.

Which movie is the song Dhagudu Dhattham from?

Dhagudu Dhattham is from the Tamil film Manmadan Ambu, released in 2010. The film has 6 songs on Tamilputhumai.

தகிடு தத்தோம் செய் பாடலை பாடியவர் யார்?

தகிடு தத்தோம் செய் பாடலை பாடியவர் K.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மன்மதன் அம்பு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்