Skip to content

Popular

Tamil Songs lyrics · 2010

Neela Vaanam lyrics from Manmadan Ambu movie - மன்மதன் அம்பு திரைப்படத்திலிருந்து நீல வானம் நீயும் நானும் பாடல் வரிகள்

நீல வானம் நீயும் நானும் பாடல் 2010-ல் வெளியான மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: தேவி ஸ்ரீ பிரசாத் · பாடியவர்: K

Neela Vaanam is a song from the 2010 Tamil film Manmadan Ambu, composed by Devi Sri Prasad and sung by K.

WhatsApp
Year
2010
Singers
K

Lyrics(Tamil)

நீ...ல வானம்
நீ...யும் நானும்
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே

நீ...ல வானம்
நீ...யும் நானும்
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற தேசம்தனை
நீ பாதி நான் பாதியாய்
கோர்க்கின்ற பாசந்தனை
காதல் என்று பேர் சூட்டியே
காலம் தந்த சொந்தம் இது
என்னைப்போலே பெண் குழந்தை
உன்னைப் போல் ஒரு ஆண் குழந்தை
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றானது
இன்னொரு உயிர்தானடி

நீ...ல வானம்
நீ...யும் நானும்
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே


பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிறத்தாண்டு
பலகோடி நூறாயிரம்

ஆறாத காயங்களை ஆற்றும் நம் நேசந்தனை
மாலாத சோகங்களை மாய்த்திடும் மாயம்தனை
செய்யும் விந்தை காதலுக்கு
கைவந்ததொரு கலைதானடி
உன்னை என்னை ஒற்றி ஒற்றி
உயிர் செய்யும் மாயமும் அதுதானடி
நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது
இன்னொரு உயிர்தானடி

நீ...ல வானம்
நீ...யும் நானும்
கண்களே. பாஷையாய்
கைகளே.. ஆசையாய்
வையமே கோயிலாய்
வானமே வாயிலாய்
பாம்பு நீ பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம்
இனி நீயென்று நானென்று இருவேறு ஆளில்லையே

Neela Vaanam song FAQ

Who sang Neela Vaanam?

Neela Vaanam was sung by K for the 2010 Tamil film Manmadan Ambu.

Who composed the music for Neela Vaanam?

The music for Neela Vaanam was composed by Devi Sri Prasad.

Which movie is the song Neela Vaanam from?

Neela Vaanam is from the Tamil film Manmadan Ambu, released in 2010. The film has 6 songs on Tamilputhumai.

நீல வானம் நீயும் நானும் பாடலை பாடியவர் யார்?

நீல வானம் நீயும் நானும் பாடலை பாடியவர் K.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

மன்மதன் அம்பு திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்